தனுஷ்க குணதிலக்கவின் செலவுகளை ஏற்க்க தயாராகும் அவுஸ்ரேலியா வாழ் இலங்கையர்கள்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு ஒதுக்கப்பட்ட 150,000 அவுஸ்திரேலிய டொலர் பிணைத்தொகை அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைப் பெண்ணொருவரால் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கும் தனுஷ்க குணதிலக்கவுக்கும் இடையிலான தொடர்பு இதுவரையில் வெளியாகவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, அவுஸ்திரேலியாவில் உள்ள... Read more »

இன்றைய ராசிபலன் 20.11.2022

மேஷம் மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம்... Read more »
Ad Widget

இளைய தலைமுறையினரை பாதிக்கும் டாட்டூ மோகம்

இன்றைய இளைஞர்கள் அதிகம் விரும்பும் விஷயங்களில், ‘டாட்டூ’ எனப்படும் பச்சை குத்துதலும் ஒன்று. ஸ்டைலுக்காக டாட்டூ போடுவதை சிலர் வழக்கமாக்கி கொண்டிருந்தாலும், அதை சிலர் உற்சாக காரணியாகவும் பார்க்கிறார்கள். அதனால்தான், நிறைய இளைஞர்கள் கை, கழுத்து, முதுகு, நெஞ்சு போன்ற உடல் பகுதிகளில், டாட்டூ... Read more »

அதிகளவான உப்பை எடுத்துக் கொள்வதால் ஏற்ப்படும் ஆபத்துகள்

அதிகளவான உப்புகளை உண்ணும் போது மூளை, இதயம், இரத்த நாளங்கள், சிறுநீரகங்கள் மற்றும் பிற உறுப்புகள் சேதமடையும் என்று கூறப்படுகின்றது. அதிக உப்பு சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு, ஒரு கட்டத்தில் சீர் செய்ய முடியாத அளவு மோசமாகிவிடும் என்று கூறப்படுகின்றது. அதிக... Read more »

நாளை கோலாகலமாக ஆரம்பமாக இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி

22 ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி, அடுத்த மாதம் 18 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலக கோப்பை போட்டியான இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில்... Read more »

தனது மகளை முதன் முறையாக வெளி உலகிற்கு அறிமுகம் செய்த கிம்

வடகொரிய அதிபர் முதன்முறையாக தனது மகளை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். வடகொரியாவில் நடக்க கூடிய விசயங்கள் வெளியுலகிற்கு பரவலாக தெரிவதில்லை. அந்நாட்டு சட்ட திட்டங்கள் அதற்கேற்ற வகையில் உள்ளன. கிம்முக்கு பிடிக்காத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு, உயர் பதவியில் அல்லது உயரதிகாரியாக இருந்தபோதும் மரண... Read more »

அது ஒரு கனவுக் காலம் – மறவன்புலவு க. சச்சிதானந்தன்

மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன் From Maravanpulavu K. Sachithananthan அஃது ஒரு கனவுக் காலம். It is now like a dream. I came to Seychelles in 1984 as a UN/FAO consultant. I didn’t know that... Read more »

இந்திய வம்சாவளி மாணவனை தேடும் கனேடிய பொலிசார்

பிராம்ப்டன் உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் இந்திய வம்சாவளி மாணவனை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிராம்ப்டனில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை பீல் பிராந்திய பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.... Read more »

யாழ் பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகி மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இச் சம்பவம் யாழில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. யாழில் பிரபல பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவனை ஆசிரியர் தாக்கி உள்ளதால் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த மாணவனை... Read more »

பிரித்தானியாவில் மின்சார கார் வைத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

ஏப்ரல் 2025 முதல் மின்சார கார்களுக்கு வாகன கலால் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படாது என்று பிரித்தானிய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். தனது இலையுதிர்கால அறிக்கையின் ஒரு பகுதியாக மாற்றத்தை அறிவித்த நிதி அமைச்சர் ஜெர்மி ஹன்ட்(Jeremy Hunt), இந்த நடவடிக்கை மோட்டார் வரி... Read more »