பட்ஜெட் பயத்தால் பதவியை ராஜினாமா செய்த யாழ் தவிசாளர்

பட்ஜெட் தோற்கடிக்கப்படலாம் என்ற பயத்தில் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் பருத்தித்துறை நகர சபையின்2023 ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது. இந்த நிலையில் அவர் திடீரென தனது... Read more »

உலக கிண்ணத்தை மூன்றாவது முறையாகவும் தட்டிச் சென்றது ஆர்ஜன்டீனா!

22 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டித் தொடரில் ஆர்ஜன்டீனா அணி மூன்றாவது முறையாகவும் சாம்பியன் பட்டத்தை வெற்றுள்ளது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடர் கடந்த மாதம் 20 ஆம் திகதி கட்டாரில் கோலாகலமாக ஆரம்பமாகியது. லீக் சுற்றுகள், நாக் அவுட்... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன்19.12.2022

மேஷ ராசி அன்பர்களே! அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சி களில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிடுவது நல்லது. பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத்துணைவழி உறவி னர்களால் திடீர் செலவுகள் ஏற்படும். இளைய சகோதர வகையில் காரியங்கள் அனுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் சக... Read more »

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்க இணங்கும் அரசு!

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பற்றியும் கவனத்தில் கொண்டு இழப்பீடு உள்ளிட்ட நடவடிக்கைகளை வழங்குவதற்கு தயாராகவே உள்ளோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு குறித்து அடுத்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் பலகட்டப் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு... Read more »

கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுகளின் விலை குறைப்பு!

இன்று (18) நள்ளிரவு முதல் உணவகங்களில் கோதுமை மா பொருட்கள், கொத்து ரொட்டி மற்றும் ஏனைய உணவுப் பொருட்களின் விலையை பத்து ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். எல்பிட்டியவில் இன்று (18) பிற்பகல் நடைபெற்ற... Read more »

பிரபல வைத்தியசாலையில் உயிரை மாய்த்துக் கொண்ட பெண்!

நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் 8ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் நீர்கொழும்பு அளுத்வத்த பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ள்ளார். கட்டிடத்தின் 8வது மாடியில் உள்ள ஜன்னலில் இருந்து குதித்து... Read more »

கடலினுள் பாய்ந்த கார்!

மாத்தறை தங்காலை பிரதான வீதியில் பயணித்த கார் ஒன்று இன்று பிற்பகல் வெல்லமடம பகுதியில் உள்ள கடலில் வீழ்ந்துள்ளது. சாரதி தூங்கியதால் இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ருஹுனு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான இவர் காலியை வசிப்பிடமாகக் கொண்ட இவர் சுமார்... Read more »

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைப்பு!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தை விட மேலும் இரண்டு சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைப்பு | Crude Oil Price Reduction அதன்படி டபிள்யூ.டி.ஐ. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 74.29... Read more »

யாழில் திடீரென உயிரிழந்த ஆசிரியர்!

யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய இளம் ஆசிரியராஜ ஜசிந்தன் சுகயீனம் காரணமாகஉயிரிழந்துள்ளார். உயிரிழந்த ஆசிரியருக்கு வயது 33 ஆகும். அத்துடன் அவர் யாழ்ப்பாணத்தின் பிரபல்ய கல்லூரிகளின் ஒன்றான ஹாட்லிக் கல்லுாரியின் பழைய மாணவரும் ஆவார். இந் நிலையில் அவரது மரணம் மணவர்கள்... Read more »

காதலிப்பதாக கூறி பணம் பறித்த நபர் ஒருவர் கைது!

வவுனியாவில் யுவதி ஒருவரின் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்து பணம் பறித்ததாக இளைஞர் ஒருவருக்கு எதிராக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகனுக்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியை சேர்ந்த... Read more »