பொது மக்களுக்கான முக்கிய அறிவித்தல்!

உயர்தரப் பரீட்சை நடைபெறும் 2023 ஜனவரி 26 ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் மின்வெட்டுக்கான ஒப்புதல் வழங்கவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவ்வாறு... Read more »

யாழில் பிறந்து முப்பதே நாட்களான ஆண் குழந்தை ஒன்று உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – புத்தூர், நாவக்கிரி பகுதியில் பிறந்து முப்பது நாட்களான ஆண் குழந்தையொன்று தாய்ப்பால் புரக்கேறியதில் உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு திடீரென பால் புரையேறியதையடுத்து குழந்தை அச்சுவேலி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை உயிழந்துள்ளது. குழந்தையின் சடலம் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு... Read more »
Ad Widget

யாழ் மக்கள் வங்கியில் அடகு வைக்கப்பட்டு மோசடி செய்யப்பட்ட நகைக்கான வாடிக்கையாளர்களுக்கு விரைவில் தீர்வு!

மக்கள் வங்கியின் திருநெல்வேலி சேவை நிலையத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை அங்கு பணியாற்றிய அதிகாரி ஒருவர் கையாடிச் சென்றதன் காரணமாகத் தமது நகைகளை மீட்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவில் உரிய தீர்வு பெற்றுத் தரப்படும் என மக்கள் வங்கியின் பிரதிப் பொது... Read more »

தாமதிக்காது வைத்தியசாலைக்கு செல்லுங்கள் பொது மக்களுக்கான முக்கிய அறிவித்தல்!

நாட்டில் கடந்த சில மாதங்களாக டெங்கு நோய் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் காய்ச்சல் நீடிக்குமாயின் உடனடியாக வைத்தியரை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு பொது மக்களுக்கு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் கடந்த மூன்று வாரங்களில் அதிகளவான டெங்கு... Read more »

யாழில் இரும்புக் கம்பியால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞன்

யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் கம்பியால் தாக்கி 29 வயதுடைய இளைஞரொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்றைய தினம் (26) வீதியில் சென்று கொண்டிருந்த வேளை போதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த இருவர் அவருடன் முரண்பட்ட நிலையில் முரண்பாடு கைகலப்பாக... Read more »

உலகின் கடல் நீர் மட்டம் வேகமாக அதிகரிப்பு!

உலகில் கடல் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2018ல் செலுத்தப்பட்ட ICESat-2 என்ற நாசா செயற்கைக்கோள் அளவீடுகளைக் கொண்டு கடல் நீர்மட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், கடலுக்கும் நிலப்பரப்புக்குமான உயரம் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடல் நீர்மட்டம் இரண்டு... Read more »

புலமைப்பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகளை பெற்று சாதனை படைத்த மாணவி!

நாடளாவிய ரீதியில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 25 ஆம் திகதி வெளியான நிலையில் அதிக்கூடிய புள்ளிகளை பெற்ற சில மாணவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. 198 புள்ளி பன்னிப்பிட்டி கிறிஸ்துராஜா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் 198 புள்ளிகளுடன் மாணவியொருவர் சித்திபெற்றுள்ளமை பதிவாகியுள்ளது. ஹோமாகம,... Read more »

இன்றைய ராசிபலன் 28.01.2023

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் நான்கு ஐந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். தேவையற்ற வீண் அலைச்சல் ஏற்படும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தமாதமாக வரும். உத்தியோகத்தில் அதிருப்தி உண்டாகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய... Read more »

எம்முடன் இணையுங்கள்

Read more »

வலிந்து காணாமலாகப்பட்டோர் சங்க செயலாளர் வீட்டிற்கு கழிவொயில் வீச்சு

Read more »