ஹெலிகாப்டர் தொழிற்சாலையை அர்ப்பணிக்கிறார்

கர்நாடகா மாநிலத்தில் நாளை பசுமை ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். கர்நாடகா மாநிலத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, எச்.ஏ.எல். நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள பசுமை ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை நாளை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவில் ராணுவ அமைச்சர்... Read more »

இளைஞர்களால் முடியாதது எதுவும் இல்லை பிரதமர் மோடி

இந்திய இளைஞர்களால் முடியாதது எதுவும் இல்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.   ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விளையாட்டு திருவிழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு மத்தியில் காணொலி வழியாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, பொருளாதார காரணங்களால் இளைஞர்கள் பின்தங்கி விடக்கூடாது என்பதில் மத்திய அரசு தனிக்கவனம்... Read more »
Ad Widget

எத்தனால் கலந்த பெட்ரோல் தொடங்கி வைப்பு

பெங்களூருவில் இன்று நடைபெறும் ‘இந்தியா எரிசக்தி வார’ மாநாட்டில், 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். பெட்ரோலில் 1.4 சதவீத எத்தனால் கலக்கப்பட்டு அதன் விற்பனை கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது. அதன்பிறகு, 10 சதவீத... Read more »

உள்ளுராட்சி சபைகளைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றக் கூடிய வகையிலே மக்கள் செயற்பட வேண்டும்

கடந்த காலத்தில் எமது மக்களால் மேற்கொள்ளப்படட கசப்பான சம்பவங்களினால் ஏற்பட்ட விளைவுகளைப் பாடமாக வைத்துக் கொண்டு இந்த உள்ளுராட்சி சபைகளைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றக் கூடிய வகையிலே மக்கள் செயற்பட வேண்டும். 2023ல் வடக்கு கிழக்கில் அமையப் போகின்ற உள்ளுராட்சி அரசுகள் தமிழரசாகவே இருக்க... Read more »

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு நஷ்ட ஈடு கோரும் இலங்கை

இலங்கையின் கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு பெறுவதற்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் காரணமாக ஏற்பட்ட சுற்றுச்சூழல்... Read more »

நபரொருவரை திருமணம் செய்து கொண்ட மூன்று சகோதரிகள்

கென்யா நாட்டில் மூன்று சகோதரிகள் நபரொருவரை திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரே நபர் பலரை திருமணம் செய்வதற்கு பெரும்பாலான நாடுகளில் அனுமதி இல்லை என்றாலும், சில நாடுகளில் பல பெண்களை திருமணம் செய்த நபர்கள் பற்றி அவ்வ போது... Read more »

நீண்ட நாள் ஆசையால் விமானத்தின் வடிவில் வீடு கட்டிய தொழிலாளி

விமானத்தில் பறக்க முடியாத ஆசையை நிறைவேற்றும் விதமாக கம்போடியாவில் உள்ள கட்டிட தொழிலாளி ஒருவர் விமான வடிவில் வீடு கட்டி அதில் குடியேற உள்ளார். தாம் கட்டுமான பணியில் 30 ஆண்டுகள் உழைத்து சேமித்த பணத்தில் தொழிலாளி க்ராச் போவ், இந்த விமான இல்லத்தை... Read more »

உலக சந்தையில் தங்க நிலவரம்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வரும் நிலையில் , இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 679,886.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.... Read more »

பள்ளிவாயலை பாதுகாக்க வீட்டுக்குள் முடங்கும் அறவழிப் போராட்டம்

பொலிசாரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல் ஒன்றை விடுவிக்குமாறு கோரி இன்று திங்கட்கிழமை காத்தான்குடியில் கடையடைப்பு ஹர்த்தால் இடம் பெறுகிறது. வர்த்தக ஸ்தாபனங்கள் பொதுச் சந்தைகள் என்பன மூடப்பட்டுள்ளன. காத்தான்குடி பொது மக்களால் சிறுகச் சிறுக பணம் சேகரிக்கப்பட்டு பொதுமக்களாலேயே கட்டப்பட்டு இலங்கை கலாச்சாரத் திணைக்களத்தில்... Read more »

50 வருட வரலாற்றில் அதிக ஏற்றுமதி வருமானம் இலங்கைக்கு

ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் விவசாய பயிர்கள் மற்றும் மசாலாப்பொருட்களின் ஏற்றுமதி மூலம் 455.73 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 16,000 கோடிக்கும் அதிகமான அந்நியச் செலாவணி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜானக லிந்தர, திணைக்களத்தில்... Read more »