பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அவமதிப்புகளை தடுக்க புதிய யோசனை..!

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அவமதிப்புகளை தடுக்க புதிய யோசனை..! சபாமண்டபத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை அல்லது கூற்றுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையை திருத்துமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின்... Read more »

2025 இல் போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் அதிகரிப்பு..!

2025 இல் போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் அதிகரிப்பு..! 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக் கைப்பற்ற முடிந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். ஹட்டன் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பொலிஸ்... Read more »
Ad Widget

கரைவலை மீனவர்கள் ஆரம்பித்த சத்யாகிரகப் போராட்டம் தொடர்கிறது..!

கரைவலை மீனவர்கள் ஆரம்பித்த சத்யாகிரகப் போராட்டம் தொடர்கிறது..! உழவு இயந்திரங்களுடன் பொருத்தப்பட்ட வின்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி மீனவர்கள் ஆரம்பித்த சத்யாகிரகப் போராட்டம் இன்று (07) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. முல்லைத்தீவு மற்றும் கொக்கிளாய்... Read more »

அந்தூரியம் செடிகளுடன் கட்டுநாயக்கவில் இரு பெண்கள் கைது..!

அந்தூரியம் செடிகளுடன் கட்டுநாயக்கவில் இரு பெண்கள் கைது..! சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய அந்தூரியம் செடிகளுடன் அவற்றை கொண்டு வந்த இரு இலங்கைப் பெண்கள் இன்று (7) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு... Read more »

யாழில் நவீன உபகரணங்களுடன் நாள் சத்திர சிகிச்சை மருத்துவம்; ஒரு புதிய மைல்கல்..!

யாழில் நவீன உபகரணங்களுடன் நாள் சத்திர சிகிச்சை மருத்துவம்; ஒரு புதிய மைல்கல்..! யாழ்ப்பாணம் – நாள் சத்திர சிகிச்சை நிலையம்” Jaffna Day surgery centre (JDSC)​முன்னோடித் திட்டம்(pilot project) தற்போது ( நேற்று 06.02.2026 ) திறக்கப்பட்டுள்ளமை யாழ்ப்பாண மக்களுக்கு மட்மல்லாது... Read more »

நண்பனின் கையடக்க தொலைபேசியில் தங்கையின் மோசமான காணொளி!

நண்பனின் கையடக்க தொலைபேசியில் தங்கையின் மோசமான காணொளி! தங்கையின் மோசமான காணொளியை நண்பனின் கையடக்க தொலைபேசியில் பார்த்த சகோதரன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்த14 வயது நிரம்பிய மாணவியான தங்கை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மாணவியின் சகோதரர் அளித்த முறைப்பாட்டை அடுத்து, கந்தானை பொலிஸார்... Read more »

லலித் – குகன் கடத்தல் வழக்கு: கோட்டாபயவின் விளக்கங்களுக்குப் பதிலளிக்க மார்ச் 06 வரை அவகாசம்!

லலித் – குகன் கடத்தல் வழக்கு: கோட்டாபயவின் விளக்கங்களுக்குப் பதிலளிக்க மார்ச் 06 வரை அவகாசம்! Habeas Corpus – ஆட்கொணர்வு மனு ஒன்றின் மீதான நீதிவான் நீதிமன்ற விசாரணை இன்று (06.02.2026) எடுத்துக்கொள்ளப்பட்டது. 2011ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித்... Read more »

எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!

எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி! நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம், முன்னாள் எம்.பி.க்களின் நீண்டகால ஓய்வூதியச் சலுகை முடிவுக்கு வரவுள்ளது.... Read more »

நாடாளுமன்றில் தனியாகக் கைதட்டிய சாமர சம்பத்: ஜனாதிபதி

நாடாளுமன்றில் தனியாகக் கைதட்டிய சாமர சம்பத்: ஜனாதிபதியின் ஹெலிகொப்டர் பயணம் குறித்துக் கிண்டல்! நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் நேற்று சபையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் உள்ளூர் பயணங்கள் குறித்துத் தனது பாணியில் கிண்டலாகக் கருத்துத் தெரிவித்ததுடன், சபையில்... Read more »

டிக்டொக் (TikTok) செயலியில் செய்யவேண்டிய அதிரடி மாற்றங்கள்? ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை!

டிக்டொக் (TikTok) செயலியில் செய்யவேண்டிய அதிரடி மாற்றங்கள்? ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை! டிக்டொக் (TikTok) செயலியின் வடிவமைப்பு பயனர்களை அடிமையாக்கும் வகையில் உள்ளதால், ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) டிஜிட்டல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் டிக்டொக் (TikTok) செயலியின் வடிவமைப்பில்... Read more »