இரண்டு புதிய நியமங்களை வழங்கி வைத்த சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அலுவலகப் பொறுப்பாளர்களுக்கு இரண்டு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி உப பொருளாளராக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளதுடன் கட்சியின் துணைச் செயலாளர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித்... Read more »

நாட்டில் மருந்துகளின் விலை குறைவடையும் சாத்தியம்

நாட்டில் எதிர்வரும் மூன்று வாரங்களில் மருந்துகளின் விலையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அதன்படி டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றதன் பலனை நோயுற்ற மக்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு நேற்று பணிப்புரை வழங்கியதாக அவர்... Read more »
Ad Widget

போதைப் பொருள் சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் கைது

ஐஸ் போதைப்பொருள் விநியோக வலையமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் சிறைச்சாலை சிறைக் காவலர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கம்பஹா தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளார். இக் கைது நடவடிக்கையின் போது சந்தேகநபர்களிடம் இருந்து 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும்... Read more »

இன்றைய தினம் இடம்பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்

ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்றைய தினம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அபிவிருத்திக் குழுத் தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டி. வீரசிங்க தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பிரதேச ரீதியிலான உத்தேசிக்கப்பட்ட பல்வேறு பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டன. இதன்போது... Read more »

விவசாயிகளை பந்தாடும் யானைகள்!

க.விஜயரெத்தினம் ” மனிதர்களின் வாழ்வுரிமையையும் யானைகள் பறிக்கின்றன. ஆனால் யானைகளை துன்புறுத்துவதும், கொல்வதும் தண்டனைக்கு உரிய குற்றங்களாகும்., வெடிகள் போன்றவற்றுக்கு யானைகள் பழக்கப்பட்டு இருப்பதால் இவற்றை விரட்ட வித்தியாசமாக சிந்தித்து செயற்பட வேண்டி உள்ளது, பனை ஓலைகளில் நெருப்பை கொளுத்தி எறிந்தால் யானைகள் மிரண்டு,விரண்டு... Read more »

தியாக தீபம் நினைவிடத்தில் இன்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய முன்னணி

முள்ளிவாய்க்கால் கஞ்சி, தியாக தீபம் நினைவிடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்றும் வழங்கப்பட்டது . இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். Read more »

முள்ளிவாய்க்கால் செல்வதற்கு முதல் உருத்திரபுரீச்சரம் வருக; சட்டத்தரணி சுகாஷ் அழைப்பு

தமிழினம் கொத்துக்கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமாக ஆண்டு தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் சிங்களப் பேரினவாத அரசாங்கம் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லத்திட்டமிட்டுள்ளது என்பதை சட்டத்தரணி க. சுகாஷ் வெளிப்படுத்தியுள்ளார். தமிழினப் படுகொலையை முள்ளிவாய்க்காலில்... Read more »

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சென்ற அவசரம் கடிதம்

கிளிநொச்சி மாவட்டம் – உருத்திரபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன் ஆலயத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி தொல்பொருள் திணைக்களம் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பதானது இனகுரோதத்தின் உச்சமாகவே நோக்கப்படுகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.   இந்த விடயத்தை இலங்கை ஜனாதிபதி... Read more »

வானிலை தொடர்பான அறிவிப்பு!

இலங்கையில் இன்று (17) பல மாகாணங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு, சபரகமுவ, வடமேல், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில், மாலை நேரத்திலோ அல்லது இரவு நேரத்திலோ... Read more »

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை காப்பாற்ற தயாரான உலக வங்கி

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டங்களை பாராட்ட வேண்டும் என உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன்... Read more »