இன்றைய ராசிபலன் 19.05.2023

மேஷ ராசி அன்பர்களே! கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகள் மேற்கொள் வதைத் தவிர்க்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.... Read more »

கல்முனை பிரதேச செயலகத்தினால் நடமாடும் சேவை

கல்முனை பிரதேச செயலகத்தினால் நடமாடும் சேவை இந்நடமாடும் சேவையில் காணி, சமூக சேவைகள் ,சமூர்த்தி, மோட்டார் போக்குவரத்து, திட்டமிடல் ,கலாசாரம், மகளிர் அபிவிருத்தி, தேசிய அடையாள அட்டை, பொலிஸ் ,தேசிய வீடமைப்பு அதிகார சபை, பதிவாளர் திணக்களம் ஆகிய பிரிவுகள் கலந்து கொண்டு பொது... Read more »
Ad Widget

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்ட ‘வாய்வழி சுகாதாரப் பிரிவு

குறித்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல்.எம். றிபாஸ் பிரதி பணிப்பாளர் எம்.பீ.ஏ வாஜித் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம் மாஹிர் கல்முனை பிராந்திய வாய்ச்சுகாதார நிபுணர் எம்.எச்.எம் சரூக் ஏனைய பிரிவுத்தலைவர்களும் தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின்... Read more »

யாழ் மாவட்ட ரெலோ காரியாலத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

யாழ் மாவட்ட ரெலோ காரியாலத்தில் 14 ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 18/05/2023 மதியம் நடைபெற்றது பொதுச் சுடரினை ரெலோ இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் இறுதி யுத்தத்தின் நேரடிச் சாட்சியமும் ஆன சபா குகதாஸ் அவர்கள் ஏற்றி வைத்தார் பின்னர் அகவணக்கம்... Read more »

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் அம்பாறை நாவிதன்வெளி பிரதேசத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் அம்பாறை நாவிதன்வெளி பிரதேசத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பூசை வழிபாடுகள், அஞ்சலிப் பிரார்த்தனைகளுடன் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக்... Read more »

வான் ஒன்றிற்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பாடசாலை மாணவி!

பிலியந்தலையில் வேன் ஒன்றுக்குள் வைத்து ஆறு வயது ஒன்பது மாதமான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பாடசாலை வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில்... Read more »

வரும் காலங்களில் வீட்டிலிருந்தே கடவுச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம்!

எதிர்வரும் ஜீன் மாதம் முதல், பொதுமக்கள் தங்களுக்கான கடவுச் சீட்டைப் பெற்றுக்கொள்ள, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு பிரவேசிக்க வேண்டிய அவசியம் இல்லை என அதன் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை, இணையத்தளம் ஊடாக அனுப்பி வைக்கலாம் என அவர்... Read more »

இன்றைய தங்க நிலவரம்

கடந்த இரண்டு வாரங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை சந்தையில் 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை ஏறக்குறைய 8000 ரூபா வரை குறைந்துள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய தங்க விலை விபரம் வருமாறு, தங்கம் அவுன்ஸ் – ரூ.611,266.00 24 கரட் 1... Read more »

மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தமிழின அழிப்பு நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18) உணர்வு பூர்வமாக தமிழ் பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னாரிலும் அனுஷ்டிக்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை காலை 8 மணியளவில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பஜார் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்... Read more »

தமிழீழ படுகொலை நினைவு நாள் அனுஷ்டிப்பு!

தாயகத்தில் மட்டுமல்லாது புலம் பெயர் தேசசங்களிலும் தமிழின படுகொலை நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. போர் முடிந்து ஒரு தசாப்தம் கடந்த போதும் போரின் வடுக்கள் மக்களை விட்டு நீங்கவில்லை. இன்று மே18 சிங்கள காடையர்களால் மிகக்கோடூரமாக அரங்கேற்றப்பட்ட எம் இனத்தின் அழிப்பு நாள். தாயக... Read more »