இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளார். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அறிவுறுத்தல் தற்போது காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் கூடிய... Read more »
வங்கி மற்றும் அடகு வைக்கும் நிலையங்களில் தங்க நகைகளை அடகு வைக்கும் போது அதற்காக பயன்படுத்தும் அளவை இயந்திரங்களில் உள்ள குறைப்பாடுகள் தொடர்பாக முறைப்பாடுகள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க நகைககள் அதிகாரசபையின் பணிப்பாளர் ஏ.ஐ.எஸ். பண்டார... Read more »
கிளிநொச்சி-பளை வைத்தியசாலையில் பல குறைபாடுகள் காணப்படுவதாக அங்கு சிகிச்சை பெற்ற பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். மழையில் நனைந்தமையால் காய்ச்சல், சளி ஏற்பட்டுள்ள நிலையில் அவர் பளை வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றுள்ளார். இந்நிலையில் ஒரு நோய்க்காக வைத்தியசாலை சென்ற குறித்த பெண் இன்று... Read more »
புலம்பெயர் தேசத்தில் ஈழத் தமிழர்கள் பல்வேறு தளங்களில் தங்களது கால் ஊண்றிவரும் இந்நாட்களில் பிரான்ஸின் 93 ம் பிராந்தியத்தின் லாக்கொர்நெவ் மாநகரசபை உறுப்பினராக கடந்த மூன்று வருடங்களாக கடமையாற்றும் சுகுர்ணா ஸ்ரீகணேஷ் அவர்கள் கடந்த 23-05-2023 திகதியில் இருந்து பிரதேச சபை உறுப்பினராக பதவி... Read more »
தலாஹேன பிரதேசத்தில் 54 வயதுடைய வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலங்கம பொலிஸ் நிலையத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் நேற்று (23)... Read more »
சுந்தரம்பிள்ளை ராஜேஸ்கரன் (S.R.Karan) ‘உதவியும் இல்லை, உரிமையும் இல்லை அநாதைகளாக அலைகிறோம்’ ‘செய்யும் தொழிலை வெளியில் சொல்ல முடியவில்லை: மாற்றுத் தொழிலுக்கு மாறுமாறு பிள்ளைகள் எம்மிடம் கெஞ்சுகின்றனர்’ ‘எங்களுடன் எல்லாம் முடிந்துவிடும்; பரம்பரையைப் பாதுகாக்க யாரும் இல்லை. விரும்பவும் இல்லை’ இலங்கையில் அதிகம் பேசப்படாத... Read more »
டிக்டொக் செயலில் இயங்கிகொண்டிருக்கும் யாழ்ப்பாண பெண் ஒருவரால் சுவிஸில் உள்ள நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டுக்கு சென்று தன் உயிரை மாய்ந்துகொண்டுள்ள சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸ் நாட்டில் இருந்து இளைஞரொருவர் தனது தந்தைக்கு நடந்த சம்பவம் தொடர்பில் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்து... Read more »
கனேடிய பல்கலைக்கழகத்தில் கல்வி விசா – 60 கோடி ரூபாய் மோசடி செய்த ஆண் பெண் கனடாவில் உள்ள கிளிம்ப் பல்கலைக்கழகத்தில் கற்பதற்கான கல்வி விசா வழங்குவதாக கூறி இலங்கையர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். 60 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த பெண்ணும் ஆண் ஒருவரும்... Read more »
நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தி வரும் வெந்தயத்திற்கு பல மருத்துவ குணங்கள் உண்டு. அதே வெந்தயத்தில் பல ஆன்மீக சக்திகளும் அடங்கி இருக்கின்றது. அப்படிப்பட்ட குருவின் அருளை பெறுவதற்கு இந்த வெந்தயம் நமக்கு பெருந்துணையாக விளங்குகிறது. ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் வெந்தயத்தை உபயோகப்படுத்தி... Read more »
வவுனியா, ஓமந்தை வேலர்சின்னக்குளம் பகுதியில் இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்குள்ள குளக்கரையில் வைத்து 52 வயதானவரை இடியன் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) இரவு 10.30 மணி மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. வைத்தியசாலையில்... Read more »

