வவுனியாவில் விருந்தினர் விடுதி சுற்றிவளைப்பு!

வவுனியாவில் விருந்தினர் விடுதி ஒன்றில் பாலியல் தொழில் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு இரகசிய கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவி ஏ9 வீதி மூன்று முறிப்பு பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றிலேயே பாலியல் தொழில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா தலைமை... Read more »

நபர் ஒருவரை கைது செய்ய பொது மக்களின் உதவியை நாடும் பொலிசார்

19.2 மில்லியன் ரூபாய் பண மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளரைக் கைது செய்வதற்காக மிரிஹன குற்றப்புலனாய்வு விசேட பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வீடுகளை கட்டித் தருவதாகக் கூறி 19,215,000 ரூபாய் ஏமாற்றியதாக சந்தேக நபருக்கு எதிராக 14 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »
Ad Widget

மக்காவுக்கான புனித ஹஜ் யாத்திரையை மேற்கொண்டிருந்த இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

மக்காவுக்கான புனித ஹஜ் யாத்திரையை மேற்கொண்டிருந்த இரு இலங்கையர்கள் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கொலன்னாவ பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மாரடைப்பு காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேநேரம் கொழும்பு... Read more »

முறிகண்டியிலிருந்து கடத்தப்பட்ட முதிரை குற்றிகள் பறிமுதல்!

முறிகண்டியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்பட்ட முதிரை மரக் குற்றிகள் பறிமுதல் செய்யப்பட்டன. டிப்பர் வாகனம் ஒன்றில் சூட்சுமமாக மறைத்து கொண்டு வரப்பட்ட பெறுமதி வாய்ந்த முதிரை மரக் குற்றிகள் பளை பொலிஸாரால் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டன. முறிகண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனத்தில் முதிரை... Read more »

வீட்டுத்தோட்ட ஊக்குவிப்பாளர் அமைப்பின் செயற்பாட்டுக்கு ஊக்குவிப்பு தொகை அன்பளிப்பு

Green Organic Garden ( LGOG) எனும் வீட்டுத்தோட்ட ஊக்குவிப்பாளர் அமைப்பின் செயற்பாட்டு மேம்பாட்டுக்கான ஊக்குவிப்புத் தொகையை அன்பளிப்பு செய்ததோடு , அவர்களின் பயனாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் மரக்கறிகள் மற்றும் பழங்களை தனது விற்பனைத் தளத்திற்காக கொள்வனவு செய்து உதவுவதாகம் தியாகி அறக்கட்டளை நிறுவுனர்... Read more »

மகனின் விடுதலைக்காய் போராடிய தாய் வாகீஸ்வரியின் நினைவேந்தல்

28 ஆண்டுகளாக மகனின் விடுதலைக்காய் போராடி 77 வயதில் ஏமாற்றத்தோடு இறைபதம் எய்திய வாகீஸ்வரி அன்னையின் முதலாமாண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. கலாசாலை வீதி,திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் என்ற தமிழ் அரசியல் கைதியின் தாயாரான விக்கினேஸ்வரநாதன் வாகீஸ்வரி, 27ஆண்டுகளாக தொடர் சிறை... Read more »

புதிய இடத்தில் நிந்தவூர் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

அம்பாறை மாவட்டம்  நிந்தவூர் பிரதேசத்தில் இடமாற்றப்பட்ட   புதிய  பொலிஸ் நிலையம் இன்று(05-07-2023) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.   கடந்த 2021.11.29 அன்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டிருந்த நிந்தவூர் பொலிஸ் நிலையம் தற்போது கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி அமைந்துள்ள  புதிய இடத்திற்கு... Read more »

அத்திவார இடிபாடுகளில்  ஆயுதங்களும் தோட்டாக்களும்!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவு உயரப்புலம், அடைக்கலநாயகி வீதியைச் சேர்ந்த குகதாஸ் மோகனா என்பவர் இன்று நண்பகல் 12 மணியளவில் தனது காணியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு குழி வெட்டிய போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் குழியில் தெரிந்ததை அடுத்து உடனடியாக மானிப்பாய்... Read more »

யாழ். பல்கலை. துணைவேந்தர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு ஒரு நியாயமான வேண்டுகோள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதனால் புதிய துணைவேந்தருக்குரிய தெரிவு எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி பேரவைக்கூட்டத்தில் நடைபெறும். இதில் தற்போதைய துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா தான் சென்ற தடவை... Read more »

திருமணமான இளம் பெண் வன்புணர்வு

எப்பாவல பிரதேசத்தில் 22 வயதான திருமணமான பெண்ணை, வீட்டுக்குள் புகுந்து வன்புணர்வுக்கு உட்படுத்திய கணவரின் உறவினர் தொடர்பில் பொலிசில் முறைப்பாட்டளிக்கப்பட்டுள்ளது. கணவரது மூத்த சகோதரியின் மகன் தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக பெண் கணவரிடம் கூறியுள்ளார். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு எனினும் சமூகத்தில் முகம் கொடுக்க... Read more »