சரத் வீரசேகர ஒரு மனநோயாளி

தமிழர்களுக்கு 13ஐ வழங்க வேண்டாம், சமஷ்டியை வழங்க வேண்டாம் எனக் கூறிக்கொண்டு மனநோயாளி போல் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர செயற்பட்டு வருவதாக தெரிவித்த கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் , தமிழ் மக்களை சீண்டிப்பார்க்க வேண்டாம் எனவும் எச்சரித்தார்.... Read more »

சமஷ்டி வேண்டுமா? ஒற்றையாட்சி வேண்டுமா? சர்வஜன வாக்கெடுப்பு நடத்த கோரினார் கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இன்றைய ( 21/07/2023) பாராளுமன்ற உரையின் ஒரு பகுதி தமிழ் அரசியல்வாதிகள் தேவையில்லாமல் சமஷ்டியை கோருவதை நிறுத்த வேண்டும் , அப்படி சமஷ்டியை கேட்பது பிரிவினைவாதம் , அதனால் அமைதியாக இருக்கும் சிங்கள இளைஞர்களை... Read more »
Ad Widget

தமிழர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

இன்று மாலை வவுனியா பட்டிக்குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 5 பிள்ளைகளின் தந்தை பலி வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த... Read more »

வடக்கில் அதிகரிக்கும் முறையற்ற திருமணங்கள்! பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த ஆளுநர் நடவடிக்கை!!

வடக்கு மாகாணத்தின் சிறுவர், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக, மாகாண மகளிர் விவகார அமைச்சு, சிறுவர் நன்னடத்தைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாவட்ட மட்டத்தில் உள்ள அதிகாரிகள், அலுவலர்களுடன் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தி தீர்க்கமான முடிவுகளை எடுத்துள்ளார்.... Read more »

ஆடி மாத சிறப்புகள்

1. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். 2. ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும். 3. ஆடி பவுர்ணமி தினத்தன்று... Read more »

இந்தியாவில் புகையிலை பயன்பாடு இல்லாத நிறுவனமாக புதுவை வணிக வளாகம் தேர்வு

உலகில் ஆண்டுதோறும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவோர் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகி பல்வேறு நோய்களால் பாதிக்கப்ப டுவோர்எண்ணிக்கை பெருகி வருகிறது. உலக அளவில் புகை யிலை பயன்பாட்டினால் பன்னிரண்டில் ஒருவர் உயிரிழக்கின்றனர். இதனால்60 லடசத்துக்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் உயிரிழந்து வருகின்றனர். இந்தியாவில் 40... Read more »

கோவையில் நடந்த வெவ்வேறு விபத்தில் முதியவர் உள்பட 3 பேர் பலி

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் நஞ்சுண்டன் (வயது 71). சம்பவத்தன்று இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மேட்டுப்பாளையம்- கோவை ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் முதியவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக... Read more »

நாட்டில் இன்றைய தங்க நிலவரம்

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன்(20) ஒப்பிடுகையில் இன்று(21) சிறிது வீழ்ச்சியடைந்துள்ளது. அந்தவகையில் இன்றையதினம்(21) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 642,277 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 22 கரட் தங்கம் ஒரு பவுன் 166,200ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் ஒரு பவுன்... Read more »

இந்திய பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கிஇடையிலான பேச்சுவார்த்தை சற்று முன் டெல்லியில் ஆரம்பமாகியுள்ளது. இரு நாட்கள் விஜயம் மேற்கொண்டு வியாழக்கிழமை (20) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியப் பிரதமர் மோடியை... Read more »

பௌத்த பிக்கு ஒருவரின் விபரீத முடிவு

பௌத்த பிக்கு ஒருவர், தான் படுக்கையில் கிடந்தவாறு தீக்குளித்து உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நவகமுவ, பட்டினியவத்த பிரதேசத்தில் உள்ள ஆசிரமமொன்றில் வசித்து வந்த பிக்குவே இவாறு விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். பொலிஸார் விசாரணை 81 வயதுடைய தேரரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சுமார் ஒன்றரை... Read more »