சீனாவில் கொரோனா தொற்று தாக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகிய நிலையில் மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் உடல்கள் குவிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள ஊகான் மகாணத்தில் தொடங்கிய கொரோனா பரவல்... Read more »
விஷர் நோயால் பீடிக்கப்பட்டிருந்த நாய் ஒன்றை வளர்த்தார் என்ற குற்றச்சாட்டில் பிரான்ஸ் நாட்டு பிரஜையை தாம் நேற்று கைது செய்ததாக அளுத்கமமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெந்தோட்டை அங்காகொட ஸ்வர்ணபாய என்ற முகவரியில் வசித்து வந்த 84 வயதான எரிக் மார்ஷல் பேர்னாட் என்ற பிரான்ஸ்... Read more »
சிசு ஒன்றின் சடலத்தை நாய்கள் உண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இதனை அவதானித்த அயலவர்கள் உடனடியாக மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அப் பொலிஸாரால் தற்போது தீவிர... Read more »
யாழ்.சங்கானைப் பிரதேச தேசிய லொத்தர் சபையின் AM அதிர்ஷ்ட இல்லத்தின் விற்பனை முகவரான த.சகீஜன் ஊடாக புதிய வருடத்தில் முதலாவது 10 லட்சம் பெறுமதியான அதிர்ஷ்ட லாப சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (02-01-2023) இடம்பெற்ற 4124 வது சனிதா சீட்டிழுப்பிலேயே குறித்த... Read more »
உலக நாடுகளில் மீண்டும் கோவிட் தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கையிலும் தொடர்ந்தும் கோவிட் தொற்று ஆபத்து நிலவுவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிட் தொற்று பரவுவதை தொற்றுநோயியல் பிரிவு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமிதா கினிகே தெரிவித்துள்ளார். தடுப்பூசியை... Read more »
நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நியாயமற்ற வரி அறவீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு தழுவிய... Read more »
கல்வி அமைச்சின் கீழ் காணப்படும் வெற்றிடங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, 2023 ஆம் ஆண்டு நாட்டில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மேலும்,10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையான ஆசிரியர்கள்... Read more »
2023ஆம் ஆண்டுக்கான ஓய்வு வாழ்க்கை சான்றிதழை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் ஒவ்வொருவரும் தனித்தனியாக விண்ணப்பிக்கும் முறைக்கு பதிலாக கிராம சேவகர் மட்டத்தில் அனைத்து ஓய்வுதியக்கார்களையும் ஒரே விண்ணப்ப படிவத்தின் ஊடாக வாழ்க்கை சான்றுகளை உறுதிப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தொழிலிருந்து... Read more »
மேஷ ராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். நண்பர்களால்... Read more »
வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எந்திரி நவரட்ணம் சுதாகரன் அவர்கள் 02.01.2023 திங்கள்கிழமை காலை பதவி ஏற்றுக்கொண்டார் எந்திரி நவரட்ணம் சுதாகரன் அவர்கள் ஆரம்பத்தில் வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம் பிரிவு பொறியியலாளராக பதவியேற்று 2008 ஆம் ஆண்டில் கிளிநொச்சி பிராந்திய பணிப்பாளராக பொறுப்பேற்று... Read more »

