பால் அருந்திக் கொண்டிருந்த சிறுவன் திடீர் மரணம்

இரண்டு வயதுடைய சிறுவன் ஒருவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளான். இச் சிறுவன் மஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. சம்பவம் பால் போத்தலில் பால் அருந்திக் கொண்டிருந்த அச் சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது... Read more »

மகளின் திருமணத்தன்று உயிரிழந்த தந்தை!

மகளின் திருமண நாளன்று தந்தை பலியான சம்பவமொன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் கம்பளை பகுதியில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் மகளின் திருமண நாளன்று தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பால் நடுவீதியிலேயே மரணித்துள்ளார். சம்பவத்தில் நாவலப்பிட்டியைச் சேர்ந்த... Read more »
Ad Widget

யாழ் போதனா வைத்தியசாலையின் முன் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

யாழ்.போதனா வைத்தியசாலையிலும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வாழ்க்கை செலவு படியை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராடடம் முன்னெடுக்கப்பட்டுள்ளது . சிறிலங்கா ஜனரய சுகாதார சேவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். வாழ்க்கை... Read more »

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக மஹிந்த குணரட்ண பதவியேர்ப்பு!

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக மஹிந்த குணரட்ண இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இன்று காலை 11.21 மணியளவில் சுபநேரத்தில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைந்துள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் கடமைகளை பொறுப்பேற்றார். வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட... Read more »

கோவிலுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை மீட்பு!

தலவாக்கலை நகரிலுள்ள கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோ ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக்க பொலிஸார் கூறியுள்ளனர். பிறந்து 12 நாட்களே ஆன குறித்த சிசுவை தலவாக்கலை பொலிஸார் மீட்டு, இன்று (9) காலை லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். சிசுவின்... Read more »

யாழில் பேஸ்புக் காதலானால் உயிரை மாய்த்த யுவதி!

யாழில் பேஸ்புக் காதலன் ஏமாற்றியதால் உயிரை மாய்த்த யுவதியின் குடும்பத்தினர், காதலன் மீது சட்டநடவடிக்கையெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ் மாநகரை அண்டிய பகுதியை சேர்ந்த யுவதியொருவர் சில வாரங்களின் முன்னர் வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்திருந்தார். உயிரிழந்த காதல்... Read more »

புதிய ஜனாதிபதி மாளிகையை அமைக்க தீர்மானம்!

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக கோட்டை பிரதேசத்தில் புதிய ஜனாதிபதி மாளிகையை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை உட்பட பல விசேட இடங்களை பயன்படுத்த தீர்மானித்ததன் பிரகாரம் இந்த... Read more »

சீனாவில் விற்பனை செய்யப்படும் கோவிட் மருந்துகள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!

சீனாவில் கடந்த சில நாட்களாக கோவிட் பரவல் உச்சம் பெற்று வருகிறது. உயிரிழப்பு, சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீனா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கோவிட் பரவல்... Read more »

அரச ஊழியர்களின் கொடுப்பனவை குறைக்க தயாராகும் அரசு!

அரசு ஊழியர்களுக்கான மேலதிக நேரம் பணி மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை குறைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. அரசாங்க செலவினங்களை முகாமைத்துவப்படுத்தும் நோக்கில் இதனை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன... Read more »

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு திரும்பும் நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக கோவிட் பரவல் வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை எனவே தொழில்நுட்ப... Read more »