அராலி முருகமூர்த்தியில் திருட்டு! ஊடகவியலாளருக்கு பொலிஸ் அச்சுறுத்தல்!!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி முருகமூர்த்தி வித்தியாசாலையில்  தண்ணீர் இறைக்கும் மோட்டார், இரண்டு பித்தளை குத்துவிளக்குகள், ஒலிபெருக்கியின் இரண்டு யூனிற்றுகள், ஒரு கமெரா, ஒரு ஒலிபெருக்கி சாதனம் (amplifier) மற்றும் ஒரு தொகை பணம் என்பன களவாடப்பட்டிருந்தன. திருட்டில் ஈடுபட்டவர்கள், ஒரு தொகை... Read more »

வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய வேலைத்திட்டங்கள்-ஆளுநர் தலைமையில் ஆராய்வு!

வடக்கு மாகாணத்தில் வீதி விபத்துக்களைக் குறைத்து வீதிப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.   ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், மாவட்ட செயலாளர்கள், வைத்திய அதிகாரிகள், வீதி அபிவிருத்தி... Read more »
Ad Widget

பறாளாய் விவகாரம் : நாளை போராட்டம் முன்னணி அழைப்பு!!

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய அரச மரம் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல் உள்ளிட்ட சிங்கள பௌத்தமயமாக்கலை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாளை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. சுழிபுரம் பறாளாய் முருகன் கோவிலை ஆக்கிரமிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவித்தல்... Read more »

சுகாதாரத்துறையின் முறைமைகளை மீளாய்வுக்குட்படுத்த ஆளுநர் பணிப்பு

வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் துறை முறைமைகள் பற்றிய கரிசனைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், சுகாதார அமைச்சு செயலாளர், மாகாண சுகாதாரப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மற்றும் வைத்திய அதிகாரிகளின் பங்கு பற்றுதலுடன் 31.07.2023... Read more »

மூதூர் படுகொலை! யாழில் நினைவேந்தல்!!

திருகோணமலை மூதூரில் கடந்த 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேரை நினைவு கூரும் வணக்க நிகழ்வு இன்று மாலை யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது. மூதூர் படுகொலை! யாழில் நினைவேந்தல்!! தமிழ்த் தேசிய... Read more »

பறாளை முருகமூர்த்தி ஆலய அரச மரத்தை பௌத்த தொல்லியல் சின்னமாக பிரகடனப்படுத்தியிருப்பது கண்டனத்திற்குரியது- ஜோன் ஜிப்பிரிக்கோ

சட்டவிரோதமான முறையில் அடாத்தாக பறாளை முருகமூர்த்தி ஆலய தலவிருட்சமான அரச மரத்தை பௌத்த தொல்லியல் சின்னமாக பிரகடனப்படுத்தியிருப்பது கண்டனத்திற்குரியது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினரும் வட்டுக்கோட்டை தொகுதி செயற்பாட்டாளருமான அருள்குமார் ஜோன் ஜிப்பிரிக்கோ தெரிவித்துள்ளார் இது தொடர்பில்... Read more »

மூத்த ஊடகவியலாளர் ராதேயனின் 76 -வது பிறந்த நாள் இன்று

மூத்த ஊடகவியலாளர் ராதேயனின் 76 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ். ஊடக அமையத்தினர் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். மூத்த ஊடகவியலாளரான ராதேயன் நமது ஈழநாடு, ஈழநாதம், ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராகவும் மேலும் வடக்கில் வெளிவரும் அச்சு ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின்... Read more »

அருள் பொங்கும் ஆடி மாதம்

ஆடி மாதம் பிறந்து விட்டாலே அம்மனை வழிபாடு செய்யும் பொது மக்களுக்கு திருவிழா மனநிலை ஏற்பட்டு விடுகிறது. அதற்கு ஏற்றார் போல ஆடி மாதத்தில் ஏராளமான திருவிழாக்கள் அம்மனுடைய பெயரிலேயே அமைந்திருக்கின்றன. திருவிழா மாதமான ஆடியில் திருமணம் போன்ற சுப காரியங்களை பொதுவாக செய்வதில்லை.... Read more »

உண்மை எப்போதும் வெல்லும், ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி- ராகுல் காந்தி

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததை அடுத்து, உண்மை எப்போதும் வெற்றி பெறும் என்றும், மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறுகையில்,... Read more »

ராகுல் காந்திக்கு எதிரான தண்டனை நிறுத்தி வைப்பு

மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார். சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்... Read more »