தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களிடம் அபராதம் விதிப்பு

தேசிய அடையாள அட்டை இல்லாத 40 வயதுக்கு மேற்பட்டர்களுக்கு, அதனைப் பெறுவதற்காக 2,500 ரூபா அபராதமாகச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி கையொப்பமிட்ட கடிதம் மூலம் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் இது தொடர்பான தகவல்களை... Read more »

கனடா அனுப்புவதாக கூறி வவுனியாவில் மோசடி

வவுனியாவில் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 6 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று (31.08.2023) கைது செய்துள்ளனர். வவுனியாவின் பட்டக்காடு, திருநாவற்குளம், தவசிகுளம், மல்லாவி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 பேரிடம் கனடா அனுப்புவதாக கூறி... Read more »
Ad Widget

சவுதியில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

சவுதியில் வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று, அங்கு துன்புறுத்தல்களுக்கு உள்ளான மலையக பெண்ணான சரஸ்வதி புஷ்பராஜ், இன்று (01-08-2023) காலை இலங்கை வருவார் என தகவல் வெளியாகியுள்ளது. அவர் நாளைய தினம் அதிகாலை 4.20 மணியளவில் இலங்கை வருவார் எனவும், அவரை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள்... Read more »

யாழ் மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணத்தில் நாளை முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன. குறித்த கண்காட்சி யாழ்ப்பாணம் கலாசார மையத்தில் கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ்பத்திரனவின் தலைமையில் இன்று (01-09-2023) காலை 10... Read more »

தேர்தல் நடத்தப்பட வேண்டும்! இலங்கை ஆசிரியர் சங்கம் போர்க்கொடி!!

ஆசிரியர்களின் சம்பள உரிமைப் போராட்டம் இன்று முதல் ஆரம்பம்! தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்!! ஜோசப் ஸ்டாலின் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 66 ஆவது பேராளர் மாநாடு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்... Read more »

யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு கடற்றொழிலாளர்கள் போராட்டம்

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களைக் கண்டித்தும் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராமுகமாக செயற்படுகிறார் என்று குற்றம்சாட்டி யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு கடற்றொழிலாளர்கள் போராட்டம். இதேவேளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரனிடம்... Read more »

யாழ்.தேர்தல்கள் அலுவலகத்தின் புதிய கட்டடம் திறப்பு

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைந்துள்ள, யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தின் புதிய கட்டடமானது வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 2023.09.03 ஆம் திகதி மு.ப 9.00 மணிக்கு இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மற்றும்... Read more »

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்ப்படும் வாய்ப்பு!

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இலங்கையில் இன்றைய தினம் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி, உலக சந்தையில் எரிபொருள் விலை ஏற்ற இறக்கம் என்பனவற்றின் அடிப்படையில் இந்த விலை மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது. எரிபொருள்... Read more »

பாடசாலை மாணவர்களுக்கான விசேட சந்தர்ப்பம்

பாடசாலை மாணவர்களின் விழிப்புணர்வையும், நிதி பற்றிய அறிவையும் மேம்படுத்தும் நோக்கில் மூலதன சந்தைக் கழகங்கள் ஸ்தாபிக்கப்பட உள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளில் மூலதன சந்தைக் கழகங்களை நிறுவும்... Read more »

இலங்கை அரசியலில் ஏற்ப்பட்வுள்ள மாற்றம்!

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் சமகால பிரதமர் தினேஷ் குணவர்தனவை நீக்கிவிட்டு வேறு ஒருவரை அந்த பதவிக்கு நியமிக்க மேற்குலக தூதரகம் இரகசிய நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினம் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படும் தினேஷ் குணவர்த்தனவுக்கு பலம்வாய்ந்த அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக... Read more »