குளிர்காலத்தில் சூடான உணவை சாப்பிட பெரும்பலான மக்கள் விரும்புவார்கள். குளிர்காலத்தில் செடி மற்றும் கொடிகள் பச்சை பசேல் என்று இருக்கும். அந்த வகையில் இந்த பருவத்தில் நீங்கள் சாப்பிடும் சில பச்சை இலை கீரைகள் உடல் எடையை குறைக்க உதவும். பெரும்பலான மக்கள் குளிர்காலத்தில்... Read more »
கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் ஷங்ரிலா ஹோட்டலுக்கும் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கும் இடையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் 4 ஆவது மாடியில் தீ பரவியுள்ளது. தீயணைப்பு படையினர் தீவிரமாக செயற்பட்ட நிலையில் தற்போது தீ பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்புபடையினர் தெரிவித்துள்ளனர். குறித்த... Read more »
யாழ். குடாநாட்டில் கடந்த எட்டு மாதங்களில் 19 மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப் போய் உள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.நகர்ப் பகுதிகளில் நிறுத்திவிட்டு கடைகளுக்குச் செல்லும் பொழுது இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. தமது மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்கள்... Read more »
சாவல்கட்டில் திருமூல நாயனார் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் நடத்தும் வாராந்தப் பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவும், மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை விழா தொடர் 07 திருமூல... Read more »
யாழ்ப்பாணம் சிறைச்சாலை கட்டடம் நிறுவப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் சிறைச்சாலை வளாகத்திற்கு முன்பாக நேற்று இரவு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்ஷகர் மொஹான் கருணாரட்ன தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் 8 ஆவது வருட பூர்த்தியை குறிக்கும் முகமாக தயாரிக்கப்பட்ட... Read more »
மக்களின் பிரச்சினைகளைத் தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் இலாபம் அடையும் தரப்புக்கள், சட்டவிரோத மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக விஷமக் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு எதிரான பிதற்றல்களை மக்கள் புரிந்து... Read more »
யாழ்ப்பாணம் – கொடிகாமம் – பருத்தித்துறை இடையே பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இன்று காலை பயணிகளுடன் பயணித்த பேருந்தே இவ்வாறு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. கொடிகாமம் – புலோலி பிரதான வீதியில் குறித்த பேருந்து பயணித்துக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது.... Read more »
வடக்கிலுள்ள முயற்சியாண்மை, புத்தாக்கம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் கண்காட்சி மற்றும் செயன்முறை தொடர்பான பிரமாண்டமான நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது குறித்து தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதன்போது yarl IT Hub இன் தன்னார்வலர் சிவரதன்... Read more »
பொதுவாகவே செழிப்பு, முன்னேற்றம், செல்வம் மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெற குபேர பொம்மை வீட்டில் வைக்கப்படுகிறது. புத்த மதத்தை பின்பற்றுவர் இந்த பொம்மையை கடவுளாக வணங்கி வருகின்றனர். “சிரிக்கி புத்தர்” தான் இந்த பொம்மையின் உண்மையான பெயர். இந்த குபேரன் பொம்மை ஆனது வீட்டிற்கு... Read more »
நாட்டில் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 என்ற இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக் கொண்டுள்ளது. அரிசி கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க சோதனைகளை ஆரம்பித்துள்ளதாகவும், கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி... Read more »

