நாட்டில் 5000 தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் Senthil Thondaman உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் Ranil Wickremesinghe வழிகாட்டுதலின் கீழ், அரசாங்கம் பல்வேறு துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க... Read more »
யாழ்ப்பாணம் மாவட்டம் அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றிரவு (18-07-2023) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முகத்தை துணியால் மறைத்தவாறு இரு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் குறித்த வீட்டில்... Read more »
யாழ்ப்பாணத்தில் சுமார் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவர்களையும் அவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கிய வலையமைப்பை சேர்ந்தவர்களையும் கைது செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை கோரவுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழில் போலி சாரதி... Read more »
மேஷ ராசி அன்பர்களே, குடும்ப பெரியோர்களின் அறிவுரை கிடைக்கும். புது வீடு, வாகனம் வாங்குவதில் அவசரம் காட்ட வேண்டாம். நண்பர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். உத்தியோகத்தில் அமைதி நிலவும். ரிஷப ராசி அன்பர்களே, இழுபறியில் இருந்த காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். பெற்றோர்கள் ஒத்தாசையாக... Read more »
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவ அறைக்கான (A/C) குளிரூட்டி பழுதடைந்துள்ளதால் வைத்தியசாலைக்கு பிரசவத்திற்காக செல்லும் கர்ப்பிணித் தாய்மார்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வைத்திய சாலையின் பிரசவ அறைக்கான குளிரூட்டி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. இதனால் மகப்பேற்றுக்காக... Read more »
மட்டக்களப்பில் கனடா மற்றும் ஒமான் நாட்டிற்கு அனுப்புவதாக தெரிவித்து இருவரிடம் 28 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கொழும்பு மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இரு போலி முகவர்களை நேற்று (17) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு விசேட குற்ற... Read more »
மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் – அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபித்தததை அடுத்தே மண்டைதீவு கடற்படையினருக்கு சுவீகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணி அளவிட்டுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டதே தவிர அரசில் பிரதிநிதிகளின் அறிக்கைக்காக இடைநிறுத்தப்படவில்லை என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி... Read more »
மரபுரிமை சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் வரலாற்றில் முதல் பணியாக சங்கிலியன் தோரணை வாயிலை புனரமைத்துள்ளோம் என யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் யாழ் மரபுரிமை மைத்தின் உறுப்பினருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயிலை ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைத்து... Read more »
யாழ்ப்பாண கல்லூரியின் 1986ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் பல மில்லியன் ரூபா நிதியில், யாழ்ப்பாணக் கல்லூரியில் அமைக்கப்பெற்ற சூரியமின் பிறப்பாக்கி இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. புவி வெப்பமுறுதல், நாட்டில் தற்காலத்தில் ஏற்பபட்டுள்ள மின்சார பிரச்சினைகள் என்பவற்றுக்கு தீர்வு வழங்கும் முகமாக இந்த... Read more »
பல வருடகாலமாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 13 இன் அவசியத்தை கூறிவந்த நிலையில் தற்போது தமிழ் கட்சிகள் அதனை ஏற்று இந்தியாப் பிரதமருக்கு கடிதம் எழுதியமை வரவேற்கத்தக்க விடையம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... Read more »

