இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மீளவும் சுமூக நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவிற்கான இந்திய உயர்ஸ்தானிகர் சஞ்சய் குமார் வர்மா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான ராஜதந்திர முரண்பாட்டு நிலை நீடித்தது. எனினும் தற்பொழுது... Read more »
கம்பஹா – வெயாங்கொடை பிரதேசத்தில் புகையிரத விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த மகனின் உறுப்புகளை தானம் செய்து 5 உயிர்களை காப்பாற்றிய பெற்றோர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயின்ற வெயாங்கொடை, மாலிகதென்ன பிரதேசத்தினை சேர்ந்த 22 வயதான... Read more »
மின்சார சபையின் செலவுகளை நிர்வகிப்பதற்காக 5000 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நிரந்தர ஊழியர்களை மட்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மின்சார சபை மற்றும் இலங்கை... Read more »
தமிழினத்தின் உரிமைக்காகப் போராடி இன்னுயிர்களை ஈந்த நாயகர்களை மாவீரர் தினமான இன்றைய நினைவுகூர்வதற்குத் தாயகத்தில் மக்கள் பேரெழுச்சியுடன் தயாராகி வருகின்றார்கள். மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவுத் தூபிகள், விசேட இடங்களில் மாவீரர் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவீர்களுக்கு அஞ்சலி மாவீரர் துயிலும் இல்லங்கள்... Read more »
வட்டுகோட்டை பொலிஸாரின் சித்தரவதைக்குட்பட்டு உயிரிழந்த சித்தங்கேணி இளைஞன் தொடர்பில் அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். வீட்டுக்கு அண்ணாவை அழைத்து வந்த போது, அண்ணா குடிக்க தண்ணீர் கேட்டார். செம்பிலை தண்ணீர் கொடுத்த போது, அதனை அவரை குடிக்க விடாது, பொலிஸார் செம்மை பறித்து... Read more »
இலங்கையில், பல பகுதிகளில் நாளை முதல் மீண்டும் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழைப் பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், பதுளை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள... Read more »
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் 2 வது மின்பிறப்பாக்கியில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க மேலும் 14 நாட்கள் தேவைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இருப்பினும்,... Read more »
அம்பாறை பிரதேசத்தில் தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் அம்பாறை பன்னல்கம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த நபரின் மனைவி 6 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு வேலை... Read more »
மேஷம் நிதி ரீதியாக, நீங்கள் உங்கள் நிலையை மேம்படுத்த முடியும். ஊடகங்கள் அல்லது திரைப்படங்களில் இருப்பவர்கள் நல்ல பலனைக் காண்பார்கள். குடும்பத்தில் யாராவது உங்கள் கௌரவத்தை உயர்த்த வாய்ப்பு உண்டு. உங்களில் சிலர் புதிய ஒன்றை முன்பதிவு செய்வதன் மூலம் உங்கள் சொத்துகளின் பட்டியலில்... Read more »
அம்பலாங்கொடை பிரதேசத்தில் மனைவியை கொலை முயற்சி செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியை அறையில் அடைத்து நாற்காலியில் கட்டி, போர்வைகள், தலையணைகள், மெத்தைகளை உடலில் போட்டு தீ வைக்க முயற்சித்துள்ளார். பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் குறித்த நபர் தனது மனைவியின் சகோதரனை கத்தியால் குத்தி... Read more »

