மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் அதிகாரிகளினால் பிரபாகரன் பிறந்ததினத்தை முன்னிட்டு கேக் கொண்டு சென்றதாகக் கூறப்படும் 43 வயதுடைய பெண் ஒருவர் நேற்றைய தினம் (26.11.2023) ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார் வாழைச்சேனையை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த பெண்ணிடம் பிறந்தநாள் கேக்கிற்கு மேலதிகமாக மெழுகுவர்த்திகள்... Read more »
யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூர்வதற்குத் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் உறவுகள் ஓன்று திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன்போது, மாலை 6 மணி முதல் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான உறவுகள் ஒன்று திரண்டு மாவீரர்களுக்கு உணவெழுச்சியுடன்... Read more »
மேஷம் நிதி ரீதியாக, நீங்கள் உங்கள் நிலையை மேம்படுத்த முடியும். ஊடகங்கள் அல்லது திரைப்படங்களில் இருப்பவர்கள் நல்ல பலனைக் காண்பார்கள். குடும்பத்தில் யாராவது உங்கள் கௌரவத்தை உயர்த்த வாய்ப்பு உண்டு. உங்களில் சிலர் புதிய ஒன்றை முன்பதிவு செய்வதன் மூலம் உங்கள் சொத்துகளின் பட்டியலில்... Read more »
லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள ரஜினிகாந்த்தின் 171 ஆவது படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக சமூக வலை தளங்களில் தகவல்கள் பரவியுள்ளன. இதனால் ரஜினி மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மாநகரம், கைதி, மாஸ்டர்,விக்ரம் மற்றும் லியோ என 5 படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ்... Read more »
உத்தரபிரதேசத்தின் தையா சமஸ்தான மன்னர் ராம்கோபால் சிங்கின் இரண்டாவது மகனாக 1931, ஜூன் 25ஆம் தேதி பிறந்தவர்தான் வி. பி. சிங் என்கிற விஸ்வநாத் பிரதாப் சிங். அரசு குடும்பத்தில் பிறந்தவரானாலும் 20 வயதிலேயே சமூக நீதி பார்வை மேலோங்கிய வி.பி.சிங், 1950களில் தனது... Read more »
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விரைவில் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தொடர்ந்து செய்தி வெளியாகி வருகிறது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது 46வது பிறந்தநாளையொட்டி, சென்னை பெரியார் திடலுக்கு சென்று பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் துணை... Read more »
X (பெயர் மாற்றம் செய்யப்பட்ட Twitter) சமூகவலைத்தளத்தில் இருந்து பரிஸ் நகரபிதா ஆல் இதால்கோ வெளியேறியுள்ளார். கிட்டத்தட்ட 14 வருடங்களில் பின்னர் அவர் அதில் இருந்து வெளியேறியுள்ளார். ”நான் X தளத்தில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளேன். முன்னர் அது புரட்சிகரமான கருவியாக இருந்தது.... Read more »
ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் காலம் முழுவதும் மெற்றோ பயணச்சிட்டைகளின் விலை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி முதல் ஒலிம்பிக் மற்றும் பாரா-ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று முடியும் வரை (செப்டம்பர் 8) மெற்றோ கட்டணங்கள்... Read more »
வடக்கு கிழக்கு தமிழர் தாயகம்மெங்கும் இன்று மாலை சரியாக 6.05 மணியளவில், மாவீரர் தின நினவிவேந்தலுக்கான பிரதான சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் கூடிநின்று தமது... Read more »
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க அனைத்து விதமான பொறுப்புகளிலுமிருந்தும் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இவரை பதவி நீக்குவதற்கான நடவடிக்கை ஜனாதிபதி இன்றைய தினம் (2023.11.27) நாடாளுமன்றில் முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய காலங்களில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகின்றன. இந்த நிலையில், தற்போதைய... Read more »

