போராட்ட காலத்தில் நாட்டை விட்டு பல குற்றவாளிகள் தப்பி ஓட்டம்!

போராட்டம் இடம்பெற்ற காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரபல வர்த்தகர்கள் உள்ளிட்ட 80 பேர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த நபர்களை கைது செய்வதற்கு இன்டர்போல் போன்றவற்றின்... Read more »

தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பு!

நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து மொபைல், நிலையான மற்றும் கட்டண டிவி சேவை வழங்குநர்களுக்கும் கட்டண திருத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த கட்டண திருத்தம் அதிக பெறுமதியால் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாண் மற்றும்... Read more »

நாடு திரும்பிய கோட்டாவிற்கு கடும் பாதுகாப்பு!

நள்ளிரவு நாட்டுக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்காக, புதிய பாதுகாப்பு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் அடங்கிய வகையில், இந்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடும் பொருளாதார நெருக்கடி அதேவேளை நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால்... Read more »

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. அதன் காலம் 2022 ஆம் ஆண்டு முடிவடைய இருந்தது. எனினும் அமைச்சருக்கு உள்ள அதிகாரத்த்டதிற்கமைய... Read more »

சாரதி அனுமதிபத்திரத்தில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

மெமரி சிப்கள் கொண்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை நீக்கும் அதேவேளை QR குறியீடு கொண்ட புதிய அட்டையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான யோசனை சட்ட வரைவு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.... Read more »

கொழும்பு காலி வீதி ஊடாக பயணம் மேற்கொள்ளும் சாரதிகளுக்கான அறிவித்தல்!

அடுத்த சில நாட்களுக்கு காலி – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க சீனிகம ஸ்ரீ மஹா ஆலயத்தின் பிரமாண்ட ஊர்வலம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று (03-09-2022) முதல் 06 ஆம் திகதி... Read more »

மூன்று நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

இலங்கையில் செப்டம்பர் 3-ம் திகதி முதல் 5-ம் திகதி வரை மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழு ஓப்புதல் அளித்துள்ளது. இதன்படி ABCDEFGHIJKLPQRSTUVW, பகுதிகளில் 3-ம் திகதியும், 4-ம் திகதியும் இரவு வேளையில் 1 மணித்தியாலம் மின்வெட்டு அழுப்படுத்தப்படும். மேலும், ABCDEFGHIJKLPQRSTUVW பகுதியில் 5-ம்... Read more »

தம்பதியருக்குள் ஏற்ப்படும் விரிசலை சரி செய்வது எப்படி?

இல்லற வாழ்க்கையில் இணையும் தம்பதியர்கள்இனிமையையும், மன நிம்மதியையும் தக்க வைத்துக்கொள்வதற்கு புரிதல் இருக்க வேண்டும். இல்லையென்றால், ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் இருவருக்குமிடைய கருத்து மோதல், வாக்குவாதம் எழக்கூடும். அந்த நேரத்தில் சாதுர்யமாக செயல்படாவிட்டால் சின்ன மனஸ்தாபம், கருத்து வேறுபாடு கூட பெரும் சண்டைக்கு அடித்தளம் அமைத்துவிடும்.... Read more »

Whatsapp இல் வந்துள்ள புதிய மாற்றம்

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது புதிய அப்டேட்களை செய்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது லேப்டாப் மற்றும் டெக்ஸ்டாப்பில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதற்கான மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக Windows மற்றும் Mac மடிக்கணினிகளில் வாட்ஸ்அப் பயன்படுத்த வேண்டும் என்றால் QR குறியீட்டைக் கொண்டு... Read more »

மனைவியை சேர்த்து வைப்பதாக கூறி பணம் வாங்கிய மந்திரவாதிக்கு நேர்ந்த கதி!

மந்திரவாதி ஒருவர் மனைவியை சேர்த்து வைப்பதாக பணம் வாங்கி கொண்டு மனைவி திரும்ப வராததால் ஆத்திரத்தில் மந்திரவாதியை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒடிசா மாநிலம் ஜெய்ஜ்பூர் மாவட்டம் பண்டாஹரொன் பகுதியை சேர்ந்தவர் சாந்தனு பிஹிரா(40). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது.... Read more »