தலையிடி தரும் கோத்தா படைகள்..??

தலையிடி தரும் கோத்தா படைகள்..??

இலங்கையின் சுகாதார அமைச்சினால் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (26) காலை 8 மணி முதல் காலவரையற்ற தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ஆதரவு பெற்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா

 

மேலும் வெளி மருந்தகங்களில் இருந்து வாங்க வேண்டிய மருந்துகளை பரிந்துரைப்பது மற்றும் ஆய்வகங்களில் இருந்து மேற்கொள்ள வேண்டிய சோதனைகளை பரிந்துரைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இருந்தும் விலகுவதாககோத்தபாய ஆதரவு பெற்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin