கப்டன் பண்டிதரின் 41 ஆவது ஆண்டு நினைவு நாள்..!

கப்டன் பண்டிதரின் 41 ஆவது ஆண்டு நினைவு நாள்..!

தமிழின விடுதலைப்போராட்டத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் பண்டிதரின் 41 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்றது.

வல்வெட்டித்துறை கம்பர்மலையினைச் சேர்ந்த கப்டன் பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரன் 1985 ஐனவரி 9ஆம் திகதியன்று அச்சுவேலியில் வீரச்சாவடைத்தார்

Recommended For You

About the Author: admin