திருகோணமலையில் கரை ஒதுங்கும் சிவப்புநிற நண்டுகள்..!

திருகோணமலையில் கரை ஒதுங்கும் சிவப்புநிற நண்டுகள்..!

திருகோணமலை உட்துறைமுக கடற்கரையில் பெருந்தொகையான சிவப்புநிற நண்டுகள் நேற்று (29) முதல் கரை ஒதுங்கி வருகின்றன.

இதில் பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும் சில நண்டுகள் உயிருடனும் கரை ஒதுங்கி வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin