அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் பட்டததேர்வு பெறுபேறுகள் வெளியாகின..!
அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் 2025ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சைவப்புலவர் மற்றும் இளஞ்சைவப்புலவர் பட்டத்தேர்வுகளில் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
சைவப்புலவர் தேர்வில் திருமதி செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி(கிளிநொச்சி),
திருமதி அகிலா சிறிகுமார் (வவுனியா),
திருமதி அமிர்தகலா சுதர்சன்(யாழ்ப்பாணம்) மற்றும் திருமதி ஜெயலோசனா சிவஞானசுந்தரம் (கொழும்பு) ஆகியோரும்
இளைஞ்சைவப்புவர் பட்டத்தேர்வில் குணராசா பாபு(கல்முனை),செல்வி ராஜ்குமார் கனுஸ்சியா (வாழைச்சேனை),செல்வி சண்முகம் கிதுர்சனா (மட்டக்களப்பு),
செல்வி ரவிக்குமார் குபேனிதர்ஷா (மட்டக்களப்பு) ஆகியோரும் சித்தியடைந்திருப்பதாக அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் தெரியப்படுத்தியுள்ளது.


