சின்ன வெங்காய உற்பத்தி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வெங்காய செய்கை அறுவடை..!

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் மூலம் உண்மை விதையிலிருந்து சின்ன வெங்காய உற்பத்தி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வெங்காய செய்கை அறுவடை..!

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் மூலம் உண்மை விதையிலிருந்து சின்ன வெங்காய உற்பத்தி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வெங்காய அறுவடை நிகழ்வு

செல்வாநகர் விவசாய போதனாசிரியர் பிரிவில் இன்று நடைபெற்றது.

 

செல்வாநகர் விவசாய போதனாசிரியர் செ.செல்வநொயிலின் தலைமையில் நடைபெற்ற அறுவடை விழாவில் கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் வி.சோதிலட்சுமி கலந்து கொண்டு வெங்காய அறுவடையை ஆரம்பித்து வைத்தார்.

 

குறித்த நிகழ்வில் மறுவயற்பயிர்ச்செய்கை பாடவிதான உத்தியோகத்தர் க. பிரதீபன்,பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin