சுவிற்சர்லாந்தில் கடைக்குள் நடந்த துப்பாக்கி சூடு – சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது

Huttwil இல் உள்ள Bernstrasse இல் கடை ஒன்றுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடந்த போது கடையில் ஒருவர் இருந்த போதும் அவருக்கு காயம் ஏற்படவில்லை.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கார் ஒன்றில் தப்பிச் சென்றனர். பின்னர் நடத்தப்பட்ட தேடுதல்களின் போது, 4 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin