பௌத்த சிங்கள பேரினவாதத்தால் கைதடியில் படுகொலை செய்யப்பட்டோரின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல்..!
கடந்த 13.8.1984 அன்று படுகொலை செய்யப்பட்ட கைதடி பநோ.கூ. சங்க
பணியாளர்களையும் அதேநேரம் யுத்த காலத்தில் கொல்லப்பட்ட கைதடி மக்களையும் நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு 13/08 புதன்கிழமை காலை கைதடியில் நடைபெற்றது.
மேற்படி நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவுகள்,பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


