கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தின் வருடார்ந்த பரிசோதனை இன்று இடம்பெற்றது..!
30.07.2025
கிளிநொச்சி பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சிசிர பெத்திர தந்திரி கலந்து கொண்டு பரிசோதனையை மேற்கொண்டார்.இதன்போது பொலிசாரின் சீருடைகள், வாகனங்கள், அலுவலகங்களின் செயற்பாடுகள் என்பன பரிசோதிக்கப்பட்டன.


