அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் வேகமாக பரவி கொண்டிருக்கும் காட்டுத் தீ!
* இதுவரை சுமார் 3000 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகி உள்ளது.
* அணைக்க முடியாதபடி தீ இன்னும் பரவிக்கொண்டிருக்கிறது.
* இதுவரை சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
* புகை மூச்சு திணறல் காரணமாக நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
* மின்சாரம் செயலிழந்துள்ளது.
* நூற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் வீடுவாசல்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன.