60 பாமசிகளின் லைசன்ஸ் தற்காலிகமாக கேன்சல் செய்யப்பட்டது.

கடந்த ஐந்து மாதங்களில் 60 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) தெரிவித்துள்ளது.
NMRA இன் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சவீன் செமகே, இந்த நிறுவனங்களில் தகுதியான மருந்தாளர் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று விளக்கினார்.

Recommended For You

About the Author: admin