கௌரவிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கம்! 

கௌரவிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கம்!

இலங்கை சாரணர் சங்கம் நீண்டகாலம் சேவையாற்றிய சாரணர் தலைவர்களுக்கும் சாரணர் சங்க உறுப்பினர்களுக்கும் விருது வழங்கி கௌரவித்தது.

2024.12.07ம் திகதி அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம மந்திரி கலாநிதி ஹருணி அமரசூரியா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

திருகோணமலை மாவட்ட சாரணர் ஆணையாளர் சி. சசிகுமார், மற்றும் ஆறு சாரணர் தலைவர்களும், மூன்று சாரணர் சங்க உறுப்பினர்களும் பல்வேறு விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

இதன் போது பிரதம சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி ஜனத்பிரித் பெர்னாண்டோவுடன் விருது பெற்றவர்கள் புகைப்படம் எடுத்திருந்த மையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin