இரட்டை வேடங்களில் விஜய் தேவரகொண்டா

முன்னணி நட்சத்திர நடிகராக திகழ்பவர் விஜய் தேவரகொண்டா. இவர், தற்சமயம் இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் VD14 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடிக்கிறார்.

இந்தத் திரைப்படம் 1854 -78 ஆகிய காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதையை இப்படம் விபரிக்கிறது.

இத் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளார்.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகவிருக்கும் இத் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கிறது.

டாக்ஸிவாலா படத்துக்குப் பின்னர் விஜய் ராகுல் இணையும் திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin