இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போரானது கடந்த மாதம் 7ம் தேதி இஸ்ரேல் பகுதியில் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இந்த போர் தற்போது தற்காலிகமாக நிறுத்தி பிணைக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் ஒப்புதல் வழங்கியது.
இந்த நேரத்தில் காஸா மருத்துவமனையில் ஹமாஸ் நம்பினர் செய்த செயலை இஸ்ரேல் ராணுவம் வீடியோ கட்சி வெளியிட்டுள்ளது.இஸ்ரேல் அருகில் உள்ள பலஸ்தீனதின் ஒரு பகுதியாக காஸா உள்ளது. காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் ஒரு மோதல் போக்கு நிலவி வந்தது.
இந்த மோதல் போக்கு கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையே போராக மாறியது இந்த போரில் உயிரிழப்புகள் ஏராளமானது.
முன்னதாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. அதோடு இஸ்ரேல் எல்லையை தகர்த்து அந்த நாட்டுக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி பொதுமக்களை சிறைபிடித்து சென்றது.
ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போரை தொடுத்தது, இதில் இரு தரப்பிலும் இருந்து ஆயிரக்கணக்கான உயிர்கள் ஏற்பட்டது. இஸ்ரேலின் பதிலடியில் காஸாவின் பல பகுதி சீர்குலைந்தது. இதனால் உலக நாடுகள் போர் நிறுத்தம் வேண்டும் என வலியுறுத்தின. ஆனால், இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. மருத்துவமனைகள், மசூதிகள் என எந்த இடத்தையும் விட்டுவைக்கவில்லை.
இஸ்ரேல் ராணுவம் சுரங்கப்பாதைகளை கண்டுபிடித்து வீடியோ வெளியிட்டு வருகிறது. மருத்துவமனைகளுடன் தொடர்புடைய சுரங்கத்தில் இருந்து வெடிபொருட்கள், துப்பாக்கிகள், நெட்வொர்க் வசதிகளுக்கு கட்டமைப்புகள் அனைத்தும் பறிமுதல் செய்தது. இதற்கிடையே பிணைக்கைதிகளை உயிருடன் மீட்பது குறித்து இஸ்ரேல் ராணுவம் அக்கறை கொள்ளவில்லை என்று இஸ்ரேல் நாட்டிற்குள்ளேயே போராட்டம் வெடித்தது. இது இஸ்ரேலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சுமின் பிணைக்கைதிகளை கருத்தில் கொண்டு தற்காலிகமாக 4 நாட்களுக்கு போரை நிறுத்த ஒப்புதல் வழங்கினார். இன்று முதல் நான்கு நாட்களுக்கு போரானது நிறுத்திவைக்கப்பட்டது. இதற்கு பல நாடுகளும் தற்காலிக போர் நிறுத்தமானது, விரைவில் முழுவதுமாக நிறுத்தப்படும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் காஸா மருத்துவமயில் ஹமாஸ் அமைப்பினர் சுரங்கம் அமைத்து ஆயுதக் கடத்தலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளது இஸ்ரேல். அது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ளது. அதில், ‘Dear world இந்த ஆதாரம் உங்களுக்கு போதுமா’ என்ற வார்த்தையுடன் வெளியிட்ட வீடியோ அனைத்து நாடுகளிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Tamilnews#israel#israel news#israel palestine#israel gaza#israel war#israel palestine war#israel palestine conflict#palestine and israel#israel attack#israel palestine news#israel hamas#israel hamas war#israel vs palestine#hamas attacks israel#israel palestine atta#benjamin#benjamin dube#alec benjamin#soy benjamin#benjamin orr#idk benjamin#alec benjamin let me down slowly#benjamin tran#benjamin gt40#benjamin bunny#benjamin ortega#benjamin orr 80s#benjamin tranié#benjamin button#benjamin bennett#benjamin orr songs#be