
அகில இலங்கை சபரிமலை ஶ்ரீசாஸ்தாபீடத்தின் ஆரம்பகால ஆஸ்தான தவில் வித்வான். நாதஸ்வர சக்கரவர்த்தி கொழும்பு பண்டாரநாயக்கா மாவத்தை இராஜமாணிக்கம் பிள்ளை அவர்களின் மருமகன் ..இராமையா பாலசுப்பிரமணியம் ( பாபு ) இறைவனடி சேர்ந்தார் என்ற கவலையான செய்தி வேதனைதருகிறது ..எமது சாஸ்தாபீடத்தில் நாதஸ்வர சக்கரவர்த்தி இராஜமாணிக்கம் குடும்பமே ஐயப்பனுக்கு நாதாஞ்சலி செலுத்திவருபவர்கள்- சாஸ்தாபீட ஆஸ்தான வித்வான்களான நாதஸ்வர இசை இளவரசர்கள். சரண்ராஜ் சத்யா ஆகியாரின் தந்தையாராகிய பாபு அவர்களின் மறைவுக்கு சாஸ்தாபீடத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து ஆத்மாசாந்தியடைய ஐயப்பனைப் பிரார்த்தித்து எமது கண்ணீர் அச்சலியைக் காணிக்கையாக்குகிறோம் …ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்சாந்தி ..குருபீடாதிபதி ஶ்ரீஐயப்பதாஸக் குருக்கள் மற்றும் சாஸ்தாபீட தொண்டர்கள் மாதரணியினர்கள் பக்தர்கள் …..