“கிட்டத்தட்ட போர் முழுமையடைந்துவிட்டது” என்கிறார் ட்ரம்ப்!

“கிட்டத்தட்ட போர் முழுமையடைந்துவிட்டது” என்கிறார் ட்ரம்ப்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான தற்போதைய இராணுவ மோதலை ஒரு “குறுகிய கால பயணம்” (short-term excursion) என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த போர் ஏற்கனவே “கிட்டத்தட்ட முழுமையடைந்துவிட்டது” (very complete, pretty much) என்றும்... Read more »

இலங்கையில் மூன்று மாதங்களில் 3600 வீதி விபத்துக்கள்..!

இலங்கையில் மூன்று மாதங்களில் 3600 வீதி விபத்துக்கள்..! இந்த ஆண்டின் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் 3,600-க்கும் அதிகமான வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 2-ஆம் திகதி... Read more »
Ad Widget

IRIS Dena கப்பல் குறித்து ஈரான் இராணுவத்தின் அறிவிப்பு..!

IRIS Dena கப்பல் குறித்து ஈரான் இராணுவத்தின் அறிவிப்பு..! ஈரானின் போர்க்கப்பலான IRIS Dena கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 104 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதல் காரணமாக, இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால்... Read more »

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு..!

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு..! மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்ததைத் தொடர்ந்து, நேற்று மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் காரணமாக, எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கான உலகின்... Read more »

திராய்மடு பிரதேசத்தில் போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வு..!

திராய்மடு பிரதேசத்தில் போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வு..! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஸ் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திராய்மடு பிரதேசத்தில் போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வு இடம்... Read more »

மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட சிலம்பம் பயிற்சி..!

மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட சிலம்பம் பயிற்சி..! தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சியானது நேற்று (08.03.2026) மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆசிரியர் மெல்சின் தலமையில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் கலை விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த 35 ஆண்டுகளாக சிலம்பம்... Read more »

143 ஆம் இலக்க தனியார் பேருந்துகள் சேவை புறக்கணிப்பில்..!

143 ஆம் இலக்க தனியார் பேருந்துகள் சேவை புறக்கணிப்பில்..! ஹங்வெல்ல – கொழும்பு 143 ஆம் இலக்க தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக, கடுவலை – கொழும்பு பேருந்து ஊழியர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்தப்... Read more »

யாழில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவர் கைது..!

யாழில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவர் கைது..! மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த படகினை கடலில் வழிமறித்து கடற்படையினர் சோதனையிட்ட வேளை படகில் இருந்து 6... Read more »

ஜனாதிபதியை சந்தித்த இத்தேபானே தம்மாலங்கார தேரர்..!

ஜனாதிபதியை சந்தித்த இத்தேபானே தம்மாலங்கார தேரர்..! கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர், பன்னிபிட்டிய ருக்மலே ஸ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாராதிபதி வண, இத்தேபானே தம்மாலங்கார தேரர், ஜனாதிபதி அநுர குமார... Read more »

அதிகரிக்கப்பட்ட மஹபொல கொடுப்பனவு நாளை முதல் வங்கி கணக்கில்..!

அதிகரிக்கப்பட்ட மஹபொல கொடுப்பனவு நாளை முதல் வங்கி கணக்கில்..! 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் கீழ் அதிகரிக்கப்பட்ட மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை நாளை (10) முதல் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜனவரி மாதத்திற்குரிய 10,000... Read more »