இலங்கையின் கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்துமாறு கோரிக்கை..!

இலங்கையின் கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்துமாறு கோரிக்கை..! “திட்வா” புயலினால் ஏற்பட்ட அழிவுகளை எதிர்கொள்வதற்காக இலங்கையின் வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்துமாறு உலகின் முன்னணி பொருளாதார ஆய்வாளர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது. நோபல் பரிசு வென்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் உட்பட உலகின் முன்னணி பொருளாதார நிபுணர்கள்... Read more »

நீர்த்தேக்கங்கள் வான் பாய்ந்தாலும் வௌ்ள அபாயம் இல்லை..!

நீர்த்தேக்கங்கள் வான் பாய்ந்தாலும் வௌ்ள அபாயம் இல்லை..! மகாவலி கங்கையை அண்டிய மனம்பிட்டி ஆற்றின் நீர்மட்டம் உயர்வான நிலையில் காணப்பட்டாலும், அது வெள்ள நிலையை அடையும் அபாயம் இல்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. மகாவலி ஆற்றுப் படுக்கையில் உள்ள சில நீர்த்தேக்கங்கள் வான்பாயத்... Read more »
Ad Widget

இன்று காலை அம்பலாங்கொடை நகரில் துப்பாக்கிச் சூடு..!

இன்று காலை அம்பலாங்கொடை நகரில் துப்பாக்கிச் சூடு..! அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது இன்று (22) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு... Read more »

இணையவழி விற்பனை மோசடிகள் அதிகரிப்பு..!

இணையவழி விற்பனை மோசடிகள் அதிகரிப்பு..! இணையத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடி செய்வது தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இணையத்தளம் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்வதாயின், சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்பில் சரியான தகவல்களை... Read more »

கோடீஷ்வரர்களாக மாறிய பொலிஸ் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள்..!

கோடீஷ்வரர்களாக மாறிய பொலிஸ் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள்..! பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் பணியாற்றும் பல அதிகாரிகள் கோடீஷ்வரர்களாக இருப்பதாக கிடைப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் 400 அதிகாரிகளின் சொத்துக்கள் மற்றும் பணம் தொடர்பான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவர்கள் பாரிய அளவிலான... Read more »

அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு.!

அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு.! அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் திட்டத்தின் முதற் கட்டத்தின் கீழ் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகளுக்கான கால அவகாசம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன. இதற்கமைய, தற்போது இத்திட்டத்தின் கீழ் நன்மைகளை பெறுபவர்கள் மற்றும் விண்ணப்பித்து இன்னும் நன்மைகளை... Read more »

19 வயதுக்குட்பட்ட இளையோர் ஆசிய கிண்ணத்தை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது

19 வயதுக்குட்பட்ட இளையோர் ஆசிய கிண்ணத்தை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. இந்த போட்டி தொடர் டுபாயில் நடைபெற்ற நிலையில் இன்று (21) இறுதிப் போட்டி இடம்பெற்றது. பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 347 ஓட்டங்களை குவித்தது. அதிகபட்சமாக சமீர்... Read more »

திருகோணமலை – கொழும்பு இடையே நாளை முதல் புதிய காலை நேர ரயில் சேவை!

திருகோணமலை – கொழும்பு இடையே நாளை முதல் புதிய காலை நேர ரயில் சேவை! திருகோணமலை மற்றும் கொழும்பு கோட்டை இடையிலான நேரடி புகையிரத சேவை நாளை முதல் (20.12.2025) அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த புதிய சேவையின் கால அட்டவணை விபரங்கள் பின்வருமாறு: பயண... Read more »

கதிரையினை விட்டு வெளியேறினார் பிரதி முதல்வர்..!

கதிரையினை விட்டு வெளியேறினார் பிரதி முதல்வர்..! வவுனியா மாநகரசபையின் பிரதிமேயர், உறுப்பினர் ஆகிய பதவிகளிலிருந்து பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்கள் இராஜினாமா செய்துள்ளார்.. வவுனியா மாநகரசபையின் நீதிமன்ற தடையுத்தரவுள்ள பிரதிமேயர், பரமேஸ்வரன் கார்த்தீபன் மாநகரசபையின் செயற்பாட்டிற்கு தன்மீதான வழக்கின் நீண்ட இழுபறி இடையூறாக இருக்கக்கூடாதென்பதற்காகவும், மாநகரசபையின்... Read more »

இடமாற்றதிற்கு பத்து இலட்சம்..! இலஞ்சத்தில் பிரளும் வடக்கு மாகாணம்.

இடமாற்றதிற்கு பத்து இலட்சம்..! இலஞ்சத்தில் பிரளும் வடக்கு மாகாணம். வவுனியா விபுலானந்த கல்லூரியில் இரசாயனவியல் பாட ஆசிரியரை நியமிக்காமல் இருப்பதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஒருவருக்கு அவர்களுக்கு 10 இலட்சம் பணம் பெற்றோர் ஓருவரால் வழங்கப்பட்டுள்ளதாக ஏழை தாய் ஒருவர் தன்னிடம்... Read more »