போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. குறித்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் இசுறு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்காக அழைக்கப்பட்டது.... Read more »
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற அகிம்சை வழி அமைதிப்போராட்டத்தில் ஈடுப்பட்டபோது கைதுசெய்யப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்குறிப்பிட்ட போராட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்... Read more »
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) கொழும்பில் இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக இலங்கைக்கு மேற்கொண்டுள்ள அவரது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு... Read more »
முல்லைத்தீவு – கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து அத்துமீறி குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி வழங்குவதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சிக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின்... Read more »
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் முகமாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்டவேளை, காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ‘யாழ். தேவி’ ரயிலுடன் மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது. விபத்து இடம்பெற்ற... Read more »
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (23) அலரி மாளிகையில் நடைபெற்றது. ரயில் பாதைகள் மற்றும் பாலங்களை மீளமைத்தல் மற்றும் நாட்டின் விவசாயத்துறையை வலுப்படுத்துதல் உள்ளிட்ட... Read more »
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று 23 ஆம் திகதி முதல் 2026 ஜனவரி 4 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் முதலாம் தவணையின் முதல் கட்டத்திற்காக அனைத்துப் பாடசாலைகளும் 2026 ஆம்... Read more »
சாந்த பத்மகுமாரவுடனான மோதல்: பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்..! தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவுடன் ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட, சூரியகந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான... Read more »
இராவணன் மற்றும் கோணேசப்பெருமானுடைய வரலாற்றுடன் தொடர்புபட்ட கன்னியா வெந்நீரூற்று தனது வரலாற்றை மட்டுமல்ல தமிழர்களது வரலாற்றையும் தொலைத்துக் கொண்டிருக்கிறது. பல ஆண்டுகாலமாக இருந்த பிள்ளையார் கோவில் இல்லை சிவன்கோவிலிலும் வழிபாட்டுக்குத் தடை தொல்லியல் தொடக்கூடாது என்று கூறுவதொல்லாம் தமிழருக்குத்தானா? இந்நிலையில் தொல்லியலுக்குரிய பகுதியாக இருக்கின்ற... Read more »
சைவநெறிச் சுடர் பாடமும் கதைகளும் (கீழ்ப்பிரிவு) – 51 (இவ்வாரம் 20.12.2025 காலை 7.00 மணிக்கு ) கதைகளூடான கருத்துரை மற்றும். அறநெறி மாணவர்களின் ஆக்கத்திறன் நிகழ்வுகளும் இடம்பெறும். கதைகளூடான கருத்துரை வழங்குபவர் உலகப்புகழ் பெற்ற ஓவியர் திரு.பத்மவாசன் ஆக்கத்திறனை வெளிப்படுத்தவுள்ள அறநெறி மாணவர்கள்... Read more »

