கொடிகாமத்தில் ரயிலுடன் மோதுண்டு பெண் உயிரிழப்பு! யாழ்.கொடிகாமம் – ஏ 9 வீதி இராமாவில் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் – இராமாவில் பகுதியில் இன்று(03) முற்பகல் 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காங்கேசந்துரையிலிருந்து... Read more »
யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் உள்ள பரீஸ்டா (BARISTA) உணவகம் மூடப்பட்டது. இந்த அவுட்லெட் ஆரம்பத்தில் அசைவ உணவை விற்க முயற்சித்தது. ஆனால், கோயிலுக்கு அருகில் அசைவ உணவுகளை விற்கக் கூடாது என்று இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால், சைவ உணவுகளை... Read more »
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு புதிய WhatsApp இலக்கம் அறிமுகம் இலங்கை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு (CIABOC), பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைத் தெரிவிக்க ஒரு புதிய WhatsApp இலக்கத்தை (077 777 1954) அறிமுகப்படுத்தியுள்ளது. குடிமக்கள் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான தகவல்கள்... Read more »
வடக்கு மற்றும் தெற்கில் இனவாத அரசியல் மீண்டும் தலைதூக்குவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவிப்பு தோல்வியடைந்த அரசியல்வாதிகள் தங்கள் இழந்த அதிகாரத்தைப் பாதுகாப்பதற்காக, வடக்கு மற்றும் தெற்கில் இனவாத அரசியல் போக்குகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று... Read more »
செல்வச்சந்நிதி ஆலய 12ஆம் நாள் திருவிழா..! 03.09.2025 Read more »
காங்கேசன் துறை பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினரின் அதிரடி.! தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்லாகம் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக வீட்டு வேலை பணிக்காக சென்ற 23 வயதுடைய பெண் 25 பவுன் (78 லட்சம் பெறுமதி உடைய) தங்க நகைகளை... Read more »
செம்மணிப் புதைகுழி வழக்கு; யாழ் நீதிபதி ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம் இனவாதத்தின் உச்சக்கட்டமா..? யாழ்ப்பாணம் அரியாலை – செம்மணிப் புதைகுழி வழக்கை, மிகச் சிறப்பான முறையில் கையாண்டு வந்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேல்... Read more »
வடகொரிய அதிபர் மகளுடன் சீனா வந்தடைந்தார்..! சீனாவின் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காக வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் தனது மகள் கிம் ஜூ ஏயுடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு வந்தடைந்தார். இன்று புதன்கிழமை நடைபெறும் “வெற்றி நாள்” அணிவகுப்பில்... Read more »
தமிழ் மக்களுக்கு அரசியல்வாதிகளால் தண்ணி காட்ட முடியாது..! செம்மணி புதைகுழி விவகாரத்தை திசை திருப்பி, அதனை மூடிமறைப்பதற்காகவே ஜனாதிபதி வடக்குக்கு வந்துள்ளார் என வெளியாகும் தகவல்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அடியோடு நிராகரித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப்... Read more »
சுயாதீன ஊடகவியலாளரின் நான்காம் ஆண்டு நினைவேந்தல்..! கொரோனா தொற்றுக்குள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் நான்காவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ் ஊடக அமையத்தில் 02/08 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. கொடிகாமத்தைச் சேர்ந்த பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy)... Read more »

