மல்லாகத்தில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவனி..!

மல்லாகத்தில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவனி..! யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையால் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவனி மல்லாகத்தில் நடைபெற்றது வலி வடக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு இன்று (17) காலை டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி... Read more »

மணல் கடத்தலில் ஈடுபடும் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர்..!

மணல் கடத்தலில் ஈடுபடும் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர்..! கட்டுப்படுத்த இராணுவம் துணைக்கு தேவை என பொலிஸ் கோரிக்கை பொலிஸ் திணைக்களத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், பொலிஸாரினால் சட்டவிரோத மணல்... Read more »
Ad Widget

கிளிநொச்சி உருத்திரபுர வட்டாரத்தின் பொது அமைப்புக்களுடனான சந்திப்பு.!

கிளிநொச்சி உருத்திரபுர வட்டாரத்தின் பொது அமைப்புக்களுடனான சந்திப்பு.! உருத்திரபுரம் வட்டாரத்தின் பொது அமைப்புகள் மற்றும் உருத்திரபுரம் வடக்கு கிராமத்தின் பொது அமைப்புகளை நேற்றைய தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் சந்தித்து... Read more »

கிளிநொச்சியில் சமூக சக்தி(பிரஜா சக்தி) வறுமை ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பிலான கருத்தரங்கு..!

கிளிநொச்சியில் சமூக சக்தி(பிரஜா சக்தி) வறுமை ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பிலான கருத்தரங்கு..! நாடு முழுவதிலும் உள்ள வறுமையை ஒழித்து சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டம், அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் கடந்த ஜீலை மாதம்... Read more »

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரஜா சக்தி தேசிய வறுமை ஒழிப்புத்திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரஜா சக்தி தேசிய வறுமை ஒழிப்புத்திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி..! மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரஜா சக்தி (சமூக சக்தி) தேசிய திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய... Read more »

இஸ்ரேலியர்களால் கிழக்கு மாகாணத்திற்கு அச்சுறுத்தல்

இஸ்ரேலியர்களால் கிழக்கு மாகாணத்திற்கு அச்சுறுத்தல் : பொத்துவில் தவிசாளர் களத்தில் இறங்கி சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டும் – எச்.எம்.எம். ஹரீஸ் அறிவிப்பு சுற்றுலா தேவைக்காக யூதர்கள் அருகம்பைக்கு படை எடுக்கவில்லை. இந்த நாட்டு முஸ்லிம்களை கருவறுப்பதற்கு ஒரு தளமாக அருகம்பையை பாவிக்கப் போகின்றார்கள்.... Read more »

நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ் நகுலேஸ்வரத்தில் இடம்பெற்ற விசேட பூஜை..!

நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ் நகுலேஸ்வரத்தில் இடம்பெற்ற விசேட பூஜை..! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது ஜனன தினத்தினை முன்னிட்டு இன்று (17) காலை யாழ் கீரிமலை நகுலேஸ்வரர் விசேட பூசை வழிபாடுகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 75வது ஜனன... Read more »

மட்டக்களப்பில் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு 30 மில்லியன் பெறுமதியான சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு..!

மட்டக்களப்பில் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு 30 மில்லியன் பெறுமதியான சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு..! மட்டக்களப்பில் சுய தொழிலில் ஈடுபடும் தேவைப்பாடுடைய முயற்சியாளர்களுக்கு 30 மில்லியன் பெறுமதியான சுய தொழில் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா... Read more »

கற்கோவளத்திற்கு விஜயம் செய்த அமைச்சர்..!

கற்கோவளத்திற்கு விஜயம் செய்த அமைச்சர்..! பருத்தித்துறை கற்கோவளம் கடற்கரை மீனவ வாடிகளை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுவந்த சட்டவிரோத மணற்கடத்தலை தடுத்து நிறுத்த முயற்சித்த கற்கோவளம் படற்றொழிலாளர் சங்கம் அனித்துடைக்கப்பட்டு மீனவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.   குறித்த பகுதியைப் பார்வையிட நீரியல்வளத்துறை அமைச்சர்... Read more »

முழங்காவில் பகுதியில் மனித பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள் மீட்பு..!

முழங்காவில் பகுதியில் மனித பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள் மீட்பு..! பூநகரி-முழங்காவில் பகுதியில் உள்ள உணவகங்களில் பொதுசுகாதார பரிசோதகர்களின் திடீர் பரிசோதனையின் போது பெருமளவான மனித பாவனைக்கு ஊறு விளைவிக்கக்கூடிய உணவுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.   மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தலைமையில் பொதுசுகாதார... Read more »