கவலை வேண்டாம்! இல்லத்தை விட்டு மஹிந்த வெளியேறிடுவார்!

கவலை வேண்டாம்! இல்லத்தை விட்டு மஹிந்த வெளியேறிடுவார்! அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தல் கிடைத்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (03)... Read more »

வட, கிழக்கில் நாளை ஆர்ப்பாட்டங்கள்: தடை விதித்த நீதிமன்றம்

வட, கிழக்கில் நாளை ஆர்ப்பாட்டங்கள்: தடை விதித்த நீதிமன்றம் மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுதந்திர தினமான நாளையன்று, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழு பேருக்கு, நீதிமன்றம் தடையுத்தரவு விதித்துள்ளது. மட்டக்களப்பு தலைமைய பொலிஸாரினால் மட்டக்களப்பு நீதிவான்... Read more »
Ad Widget

பல மாற்றங்களுடன் இலங்கையின் 77ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டம்!

பல மாற்றங்களுடன் இலங்கையின் 77ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டம்! இலங்கையின் 77ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டங்கள், நாளை (04) காலை, சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளன. அதன்படி, நாளை பாதுகாப்புக்காக 1,000க்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்த ஏற்பாடுகள் தொடர்பில், இன்று (03) நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக அரசாங்கம் பொய்யான தகவலை வழங்குகின்றது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக அரசாங்கம் பொய்யான தகவலை வழங்குகின்றது! உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக அரசாங்கம் பொய்யான தகவலை வழங்குவதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக... Read more »

யுத்தத்தை முடித்தார் என்பதற்காக மஹிந்தவை தோளில் சுமந்து திரிய முடியாது!

யுத்தத்தை முடித்தார் என்பதற்காக மஹிந்தவை தோளில் சுமந்து திரிய முடியாது! யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் என்பதற்காக மஹிந்த ராஜபக்ஷவை தோளில் சுமந்துக் கொண்டு இருக்க முடியாது என இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார். கொலன்னாவ பகுதியில் நேற்று நடைபெற்ற... Read more »

இலங்கையின் 1000க்கும் மேற்பட்ட தொழில்கள் ஆபத்தில்!

இலங்கையின் 1000க்கும் மேற்பட்ட தொழில்கள் ஆபத்தில்! USAID (சர்வதேச வளர்ச்சிக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி) நிதியுதவியை முடக்கும் அமெரிக்க (US) அரசாங்கத்தின் தீர்மானம், இலங்கையின் அரச சார்பற்ற நிறுவனத் துறையை (NGO) நெருக்கடிக்கு தள்ளியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இத்தீர்மானத்தினால்,... Read more »

உப்பு இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி

உப்பு இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி உப்பு இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் உப்பு பற்றாக்குறைக்கு காரணமாக 30,000 மெட்ரிக் டன் உப்பு இறக்குமதி செய்ய கடந்த டிசம்பரில் அமைச்சரவை ஒப்புதல்... Read more »

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவர் நியமனம்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவர் நியமனம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவராகச் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக தலைவர் பதவியை வகித்த சட்டத்தரணி சிந்தக ஹேவாபதிரன பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்குச்... Read more »

துறைமுகத்தில் கொள்கலன்களின் நெரிசலுக்கு தீர்வு

துறைமுகத்தில் கொள்கலன்களின் நெரிசலுக்கு தீர்வு கொழும்புத் துறைமுகத்தில் I கொள்கலன்களின் நெரிசல் காரணமாக கடந்த சில வாரங்களாக நாட்டில் பிரபலமான பிரச்சினை எழுந்தது. தினமும் அண்ணளவாக 300 கொள்கலன்கள் அளவில் முறையாக பரிசோதனை செய்வதற்காக துறைமுகத்தினுள் குறைந்தது மூன்று நாட்களாவது நிறுத்தி வைக்க வேண்டி... Read more »

மாணவர்களுக்கான காலணி வவுச்சர் – 5ம் திகதியுடன் நிறைவு

மாணவர்களுக்கான காலணி வவுச்சர் – 5ம் திகதியுடன் நிறைவு பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உதவிக் கொடுப்பனவில் உள்வாங்கப்படாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை... Read more »