![](https://yarlvasal.lk/wp-content/uploads/2025/02/IMG_0065.jpeg)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவர் நியமனம்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவராகச் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
முன்னதாக தலைவர் பதவியை வகித்த சட்டத்தரணி சிந்தக ஹேவாபதிரன பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்குச் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.