யாழில் ஜனாதிபதியிடம் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய அர்ச்சுனா எம்.பி

யாழில் ஜனாதிபதியிடம் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய அர்ச்சுனா எம்.பி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு அவரது தலைமையில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றபோது, வைத்தியசாலைப் பிரச்சினைகள் தொடர்பில், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா... Read more »

மாவை சேனாதிராஜா அவர்களின் அர்ப்பணிப்பு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்-பிரதமர்!

மாவை சேனாதிராஜா அவர்களின் அர்ப்பணிப்பு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்-பிரதமர்! மக்கள் சேவைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த சிரேஷ்ட அரசியல் தலைவரான மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைகிறேன். தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அவரது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இலங்கை அரசியல்... Read more »
Ad Widget

மீண்டும் அரசியலில் களமிறங்கும் ஏழு மூளையான்..

மீண்டும் அரசியலில் களமிறங்கும் ஏழு மூளையான்.. பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ மீண்டும் தனது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையில் பரந்துபட்ட எதிர்க்கட்சிக்கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியொன்றை அவர்... Read more »

வடக்கில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசம்

வடக்கில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசம் கடவுச் சீட்டு பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் யாழ் மாவட்டத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று (31) நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்... Read more »

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் இராஜினாமா

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் இராஜினாமா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் சிந்தக தர்ஷன ஹேவாபதிரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். கடந்த வருடம் ஒக்டோபர் 4 ஆம் திகதி அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Read more »

கிழக்கு – வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் நியமனம்

கிழக்கு – வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் நியமனம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கிழக்கு மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கிழக்கு மாகாண பிரதம செயலாளராக டீ. ஏ. சீ. என். தலங்கம... Read more »

குளிரில் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி

குளிரில் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்காவில் நிலவி வரும் கடுங்குளிர் காரணமாக உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி பாய்ந்து செல்லும் இடங்களில் பனிபடர்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது. வெள்ளைப் போர்வை போர்த்தியது போன்று காணப்படும் நயாகரா அருவியின் அழகை நேரில் காண அமெரிக்கா... Read more »

பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டின் எந்தப் பகுதியிலும் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்க முடியும் – ஜனாதிபதி

பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டின் எந்தப் பகுதியிலும் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்க முடியும் – ஜனாதிபதி மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் எனவும், வடக்கின் காணிப்பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, வெகு விரைவில் மக்களுக்கு மீண்டும் காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர... Read more »

விவசாயிகளின் நலன் கருதி 1.20 லட்சம் உடும்புகளை கொல்ல அரசு திட்டம்

விவசாயிகளின் நலன் கருதி 1.20 லட்சம் உடும்புகளை கொல்ல அரசு திட்டம் தென்கிழக்கு ஆசியாவில் தீவு நாடாக தாய்வான் உள்ளது. மிக சிறிய தீவு நாடான தாய்வானில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் விவசாய தொழிலை மேம்படுத்தும் முயற்சியில் அந்த... Read more »

பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை

பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக புகழ்பெற்ற கண்காட்சிகளில் ஒன்றாக உலக எக்ஸ்போ கண்காட்சி விளங்குகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலையொட்டி இந்த கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து 2022-ம் ஆண்டு துபாயில் கோலாகலமாக நடந்தது.... Read more »