“நாங்கள் முட்டாள்களும் இல்லை வீழப் போவதும் இல்லை உலக உணவுத் திட்டத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்கப்பட்ட 1300 மில்லியன் டொலர்கள் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அதனைக் கூட்டும்போது அது ரணிலின் வரவு செலவுத் திட்டத்திற்கு சமம் எனவும் தேசிய மக்கள் சக்தியின்... Read more »
நிமல் சிறிபாலவுக்கு எதிராகவும் இலஞ்ச ஊழல் விசாரணை முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சம்பாதித்துள்ளதாக தெரிவித்து லஞ்சம், ஊழல் மற்றும்... Read more »
யு.என். டி. பி. யின். அனுசரனையுடன் “மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின்” ஏற்பாட்டில் மன்னார் பள்ளிமுனைப் பகுதியில் அமைந்துள்ள பால் குளம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சிரமதானப் பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மேற்படி சிரமதானத்தில், குளத்தைச் சுற்றிலும் காணப்பட்ட பிளாஸ்ரிக் மற்றும்... Read more »
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் பதிவுச் சான்றிதழ் இல்லாத சுமார் 500 தரமற்ற இந்த நாட்டில் பதிவு செய்யப்படாத மருந்துகளின் புழக்கத்தால் நோயாளிகளின் உயிருக்கு கடுமையான ஆபத்து இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் முறையான மறுபதிவு மற்றும் புதிதாகப்... Read more »
காட்டு விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்கள் தொடர்பில் விவசாயிகள் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம்..- லால் காந்தா வனவிலங்குகளினால் தமது வயல்களில் ஏற்படும் பயிர்ச் சேதங்கள் தொடர்பில் விவசாயிகள் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியும் என விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால்காந்த... Read more »
நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு இல்லை எனவும், சந்தையில் செயற்கையான தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் மொத்த தேங்காய் அறுவடை 2,684 மில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இது கடந்த வருடத்துடன்... Read more »
சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தரணி தலைமையிலான ஒரு அமைப்பு, இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக அறுபதுக்கும் மேற்பட்ட தடைகள் மற்றும் விசா தடைகளை விதிக்குமாறு கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ள உலகளாவிய அதிகார வரம்பிற்கு உட்பட்டு தொடர்ச்சியான வழக்குகளை தாக்கல் செய்துள்ளன. இவை அமெரிக்கா,... Read more »
இன்று முதல் சதொச கடைகளின் மூலம் ஒரு தேங்காய் 130 ரூபாவிற்கு விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு வாடிக்கையாளர் ஒரே நேரத்தில் மூன்று தேங்காய் மற்றும் ஐந்து கிலோ அரிசியை பெற்றுக்கொள்ள முடியும் என சதொச நிறுவனத்தின் தலைவர் சமித்த பெரேரா குறிப்பிடுகின்றார்.... Read more »
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு(04) கைது செய்யப்பட்ட மீனவர்களின் 02 படகுகளும் இதன்போதுகைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம்ஒப்படைக்கவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் இராமேஷ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களே... Read more »
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபா 19 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபாய் 80 சதமாக பதிவாகியுள்ளது ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபாய் 91 சதம்... Read more »