புத்தளம் பொலவத்தை சந்தியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வாகனம் மோதியதில் பெண் யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (08) இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தின் போது பாராளுமன்ற உறுப்பினரும் ஜீப்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் கொழும்பில்... Read more »
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்குத்... Read more »
குடிசன மதிப்பீடுகளுக்கு வரும் உத்தியோகத்தருக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்! குடிசன மதிப்பீட்டு கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக வீடுகளுக்கு வரும் உத்தியோகத்தர்களுக்கு, முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் தேவையான தகவல்களை வழங்குவதில் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிசன மதிப்பீட்டு கணக்கெடுப்புக்கு... Read more »
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் திரு.ஜெயந்தலால் ரத்னசேகர இன்று (09) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் வைத்து நியமித்தார். Read more »
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கையினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லையை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய நடைமுறையின் கீழ் வார நாட்களில் இரவு 10 மணி... Read more »
வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு தரப்பினரும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வாகனங்களை வாங்குவது அல்லது விற்பது குறித்து குழப்பமடையத் தேவையில்லை என குறித்த சங்கத்தின் தலைவர் பிரசாத்மானகே தெரிவித்தார். 4-5 வருடங்களாக வாகனம்... Read more »
சந்தையில் தேங்காய்களின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான இடங்களில் உள்ள சிற்றுண்டிச் சாலைகளில் தேங்காய் சம்பல் மற்றும் தேங்காய் பாலில் செய்யப்பட்ட குழம்பு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை நடத்துவோர் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷன் தெரிவித்துள்ளார். ஒரு... Read more »
மாத்தறை , கொடவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மிரிஸ்ஸ கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரஷ்ய தம்பதி ஒன்று மாத்தறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளது. ரஷ்யா நாட்டைச் சேர்ந்த 40 வயதுடைய... Read more »
மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் கால தாமதமின்றி நடத்த வேண்டுமென, இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். அடுத்த வருட இறுதி வரைக்கும் காத்திருக்காமல், உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நிறைவடைந்தவுடன் மாகாண சபை தேர்தலையும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம்... Read more »
இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட்: “சிரியாவில் அசாத்தின் கொலைகார ஆட்சியின் வீழ்ச்சி, உள்ளார்ந்த அபாயங்கள் இருந்தபோதிலும் இஸ்ரேல் அரசுக்கு சேவை செய்கிறது – இது இஸ்ரேலைச் சுற்றி ஈரான் கட்டமைக்க முயன்ற நெருப்பு மற்றும் பயங்கரவாத வளையத்தின் சரிவுக்கு வழிவகுக்கும். சிரியாவில்... Read more »