அடுத்த 36 மணி நேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

அடுத்த 36 மணி நேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து வருவதால், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்... Read more »

யாழ். மாவட்டத்தில் வெள்ளி, ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்களை நடத்த வேண்டாம்!

யாழ். மாவட்டத்தில் வெள்ளி, ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்களை நடத்த வேண்டாம்! – ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு மாவட்ட செயலர் அறிவுறுத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் தரம் 9 இற்குக் கீழான வகுப்புக்களை பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிறுத்துமாறு கல்வி... Read more »
Ad Widget

அரச அதிகாரிகள் கருணையுடன் செயற்பட வேண்டும்!- ஹரிணி அமரசூரிய

அரச அதிகாரிகள் கருணையுடன் செயற்பட வேண்டும்!- ஹரிணி அமரசூரிய நாட்டிலுள்ள பொது மக்கள் அரச சேவையை எதிர்பார்த்து வரும்போது அவர்கள் கண்ணீருடன் செல்வதை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் எனவே பொது சேவைகளை வழங்கும் அதிகாரிகள் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் ஹரிணி... Read more »

பதுளையில் கிடைத்த அரியவகை மாணிக்கக்கல்

பதுளையில் கிடைத்த அரியவகை மாணிக்கக்கல் நீர்கொழும்பில் வர்த்தகர் ஒருவர் பிரமிட் வடிவில் வெட்டப்படாத அரிய வகை நீலநிற மாணிக்கக்கல் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். எனினும் இதன் பெறுமதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 17.42 கெரட் நிறை கொண்ட குறித்த மாணிக்கக்கல் பதுளை, பசறை பகுதியில்... Read more »

எலிக்காய்ச்சலுக்கு மனிதர்கள் ஏன் பயப்பட வேண்டும்?

எலிக்காய்ச்சலுக்கு மனிதர்கள் ஏன் பயப்பட வேண்டும்? -Dr.Arshath Ahamed MBBS, MD, PAED இந்தக்காய்ச்சல் leptospira எனப்படும் ஒரு வகை பக்டீரியா மூலம் பரவுவதால் லெப்டோஸ்பிரோசிஸ் என்று இந்த நோய் அழைக்கப்படுகிறது. Leptospirosis என்பது சிறு விலங்குகள் அதிலும் குறிப்பாக எலியின் சிறுநீர் நீரின்... Read more »

அடுத்த தாழமுக்கம் தயாராகிறது 

அடுத்த தாழமுக்கம் தயாராகிறது அடுத்த 66 மணித்தியாலத்தில் (15/12/2024) அன்று உருவாகவுள்ள காற்றழுத்தம் 80% வரை உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் இது சரியாக முல்லைத்தீவுக்குக் கிழக்காக 1300km தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கில் 1400km தூரத்திலுமுள்ளது. இம்மாதத்தின் இரண்டாவது தாழமுக்கமாக இது அமையும். மிக... Read more »

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தப் போராட்டம் 

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தப் போராட்டம் தமது அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தித் தருமாறு கோரியும் இடநெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தியும் அம்பாறை மாவட்டம், ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தியவாறு தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் இன்று (12) இரவு 7.30 மணியளவில்... Read more »

மாணவர்‌ பாராளுமன்றத்தின்‌ ஆரம்ப நிகழ்வுகள்

மாணவர்‌ பாராளுமன்றத்தின்‌ ஆரம்ப நிகழ்வுகள் கடந்த இரண்டு வருடங்களில்‌ 200 இற்கும்‌ மேற்பட்ட மாணவர்‌ பாராளுமன்றங்களை நடாத்தி பாராளுமன்றத்தை மக்களிடம்‌ நெருக்கமாக்குவதற்கு முயற்சிகள்‌ மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர்‌ நாயகம்‌ குஷானி ரோஹணதீர தெரிவித்தார்‌. நாட்டின்‌ ஜனநாயகக்‌ கட்டமைப்பைப்‌ பாதுகாக்கும்‌ வகையில்‌, பாராளுமன்றத்தின்‌ முக்கியததுவத்தை பொதுமக்களிடம்‌... Read more »

மன்னார் தேசிய இளைஞர் படையணியின் மாபெரும் இரத்த தான முகாம். (Video)

மன்னார்,இரண்டாம் கட்டை பகுதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி முகாமில் மாபெரும் இரத்ததான நிகழ்வு ஒன்று, இன்றைய தினம் (12.12), வியாழக்கிழமை இடம்பெற்றது. மன்னார் மாவட்ட சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான, நிறுவனத்தின் (MSEDO) அனுசரணையுடன் இடம் பெற்ற குறித்த இரத்ததான நிகழ்வினை,மன்னார் மாவட்டச் செயலாளர்... Read more »

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் மோசடி !

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் பணத்தை 16 பேரிடம் பெற்று மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார், மாங்குளம், கிளிநொச்சி... Read more »