சீனிப்பாணியை தயாரித்து தேன் என்று மோசடி செய்து விற்பனை செய்துவந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பெருமளவான சீனிப்பாணியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வவுனியா பொதுச் சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் மேஜயாவின் வழிகாட்டலில், நெளுக்குளம் பொதுச்... Read more »
மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன் பிடி படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர். திராய்மடு முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய இரண்டு பிள்ளையின்... Read more »
பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இடது கை ஆல்-ரவுண்டர் பாகிஸ்தானுக்காக 55 ஒருநாள் மற்றும் 75 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். Read more »
மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்றதாக கூறப்படும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, சந்தேக நபரான சாரதி மது அருந்திவிட்டு தெல்தெனியவிலிருந்து கண்டி நோக்கி பஸ்ஸை செலுத்திச் சென்றுள்ள நிலையில்... Read more »
சுகாதாரமற்ற முறையில் வாகனமொன்றில் ஏறாவூர் நோக்கி கொண்டு செல்லப்பட்ட மாட்டிறைச்சிகள் பதில் நீதிவானின் உத்தரவுக்கமைவாக நேற்றிரவு அழிக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினர் அதனை கைப்பற்றி மூதூர் நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லீம் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். சுகாதார பரிசோதனையின் பின்னர் குறித்த இறைச்சிகள் சுகாதரமற்ற முறையில்... Read more »
போலியான டாக்டர் பட்டம் சூட்டி முழு நாட்டையும், அரசையும் ஏமாற்றிய அவமானத்தின் பேரில் சபாநாயகர் அசோக ரன்வல இன்று ராஜினாமா செய்துள்ளார். கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை எழுந்ததையடுத்து சபாநாயகர் அசோக்க ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு கடிதம்... Read more »
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: அனைத்து வழக்குகளையும் விசாரணை செய்ய உத்தரவு பூஜித, நிலந்தவின் கோரிக்கையும் நிராகரிப்பு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்திருந்த வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு, முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச... Read more »
நாட்டில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது என எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட எரிபொருள் கப்பல் ஒன்று, எரிபொருட்களை இறக்காமலேயே திரும்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருளை இறக்குமதி செய்த குறித்த நிறுவனத்திற்கு சொந்தமான 70 எரிபொருள்... Read more »
மேஷம் இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் சேமிப்பு கூடும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். ரிஷபம் இன்று பிள்ளைகளால் எதிர்பாராத விரயங்கள்... Read more »