காலியில் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் காலி பிரதான பேருந்து நிலையத்தில் மாபலகம நோக்கி சென்ற பேருந்திலேயே நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மாபலகமவில் இருந்து காலிக்கு வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர்... Read more »
அரசியல்வாதிகள் நீருக்குள் மூழ்கடிக்கப்படும் பந்தாக இருக்க வேண்டும். கீழே செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் மேலெழ முயற்சிக்க வேண்டும். நான் அவ்வாறான பண்புள்ளவள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். புதன்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும்... Read more »
கலகலப்பு’ நடிகர் கோதண்டராமன் உடல்நல குறைவால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . கோதண்டராமன் 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு வயது 65. ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல் காமெடி நடிகராகவும் கவனம் ஈர்த்தவர் கோதண்டராமன். அதோடு சில குணசித்திர கதாபாத்திரங்களிலும்... Read more »
அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 வயதாக நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஜயதிஸ்ஸ, எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த அரச வைத்தியர்களின் ஓய்வு வயதும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.... Read more »
வீண் விமர்சனம் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. எதிர்க்கட்சிகளின் ஆரோக்கியமான விமர்சனங்கள் வரவேற்கத்தக்கவை : ரணில் விக்ரமசிங்க.! வீண் விமர்சனம் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. எதிர்க்கட்சிகளின் ஆரோக்கியமான விமர்சனங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனால் அவை சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்கு அப்பாற்பட்டவையாக இருக்கக் கூடாது... Read more »
கிளிநொச்சி பகுதியில் கடத்தப்பட்ட யுவதி இன்று (18) அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டதுடன் , யுவதியை கடத்திய முக்கிய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கடத்தப்பட்ட யுவதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும், அவர் கிளிநொச்சி பிரதேசத்தில் உள்ள அழகு நிலையம்... Read more »
வவுனியா பொது வைத்தியசாலையில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரையுமான 10 மாத காலப்பகுதியில் மாரடைப்பால் 45 பேர் மரணம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. மாரடைப்பால் இறந்தவர்கள் தொடர்பில் கேட்டபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் 20 வயது தொடக்கம்... Read more »
மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நிலவும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். வருமானம் பெருகும். ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் பாதியில்... Read more »
திருநெல்வேலி Ucmas மாணவர்கள் உலககிண்ண போட்டியில் சாதனை 2024ம் ஆண்டின் திருநெல்வேலி UCMAS இன் சர்வதேச மனக் கணிதப் போட்டி Ucmas உலககிண்ணபோட்டி சாதனை அணியினை அறிவிக்கின்றோம். 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி சனிக்கிழமை இந்திய தலைநகர் புது டில்லி யில்... Read more »
ஷகிப் அல் ஹசனுக்கு தடை! பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை நட்சத்திரம் ஷாகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) ஐசிசி-அங்கீகரிக்கப்பட்ட தேசிய கூட்டமைப்புகளால் நடத்தப்படும் அனைத்து போட்டிகளிலும் பந்து வீசுவதில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவற்றில் உள்நாடு மற்றும் சர்வதேசப் போட்டிகளும் அடங்கும்... Read more »