சாய்ந்தமருது பிரதேசத்தில் சுகாதாரத்துறையின் வேட்டை : சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது ! சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் திடீர் களப் பரிசோதனைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்... Read more »
சட்டவிரோத குடிவரவாளர்களாக இதுவரை கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்-அருண் ஹேமச்சந்திரா மியன்மார் ரோஹின்யா மக்கள் சட்டவிரோத குடிவாளர்களாக இதுவரை கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார். இன்று (22) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் தெரிவித்தார். மேலும் சட்டவிரோத குடிவரவாளர்களாக இலங்கை நாட்டிற்கு... Read more »
அநுராதபுர புதிய நகர் பகுதியில் ரயிலில் மோதுண்டு இரு பெண்கள் உயிருழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செல்பி எடுக்கும் போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாகவும் தெரிகிறது. அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொள்வதற்காக இரத்தினபுரியைச் சேர்ந்த தாயும் மகளும் அனுராதபுரம் புகையிரத நிலையத்திற்கு... Read more »
மேஷம் எவ்வளவுதான் திட்டமிட்டு நடந்தாலும் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுவீர்கள். அவசியத் தேவைகளுக்கு கடன் வாங்குவீர்கள். வியாபாரம் நீங்கள் நினைத்த மாதிரி நடக்காததால் ஏமாற்றம் அடைவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அனுகூலம் பெற மாட்டீர்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு பணத்தை இழக்காதீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு,... Read more »
நெடுந்தீவில் இருந்து விடுமுறையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கொண்டு பொதியில் இறைச்சி இருப்பதாக சந்தேகித்து அதனை குறிகாட்டுவானில் வைத்து சோதனையிட்ட போது , அதில் இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.. நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கிவந்த படகில் விடுமுறையில் செல்வதற்காக வந்த... Read more »
ஜனநாயக அரசியல் வழிமுறைகள் ஊடாகவே எமது மக்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து, ஜனநாயக தேசிய நீரோட்டத்தில் இணைந்தவர்கள் நாம் என்ற வகையில், கடந்த தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகளையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம்... Read more »
இலங்கையின் கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கு காணப்படுவதாக, ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, குறித்த நிறுவனம் இலங்கையில் கடன் தரத்தை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, நீண்டகால வெளிநாட்டு நாணயங்களை வழங்குபவர்களின் மதிப்பீடு CCC எதிர்மறையிலிருந்து CCC நேர்மறையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இது,... Read more »
நியூசிலாந்து ஆடுகளங்களில் விளையாடும் போது மேலதிக வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதால், துனித் வெல்லாலகே அணியில் இருந்து நீக்க வேண்டியத தேவை ஏற்பட்டதாக இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க தெரிவித்துள்ளார். தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும்... Read more »
பண்டிகைக் காலத்தில் மீன்களின் விலை வேகமாக உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ மீனின் சில்லறை விலை கெலவல்ல 2,500 ரூபாவாகவும், தலபாட் 2,280 ரூபாவாகவும், பலயா 1,100 ரூபாவாகவும் உள்ளது. மேலும் பார கிலோ 1,800 ரூபாயாகவும், சாலை 560 ரூபாயாகவும், மத்தி 1020... Read more »
நாட்டுக்கு இதுவரை 67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 28,500 மெற்றிக் தொன் பச்சை அரிசியும், 38,500 மெற்றிக் தொன் நாட்டரிசியும் அடங்குவதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கு 4.3 பில்லியன் ரூபாய் இற்குமதி வரியாக அறவிடப்பட்டுள்ளதாகவும்... Read more »