பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம் பெற்ற முக்கிய கலந்துரையாடல்.

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்ட இராணுவ தலைமையகத்தில் இன்று 02.11.2024 வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுடன்... Read more »

இல்லாத ஒன்றுக்கு கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது – டக்ளஸ்

மக்களுடன் தொடர்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களுக்காக உழைக்கின்ற தரப்பினரையே மக்கள் இம்முறை தமது அரசியல் பிரதிநிதிகளாக தீர்மானிப்பர் என சுட்டிக்காட்டியுள்ள ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இல்லாத ஒன்றுக்காக கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது எனவும் வலியுறுத்தியுள்ளார். வடமராட்சி... Read more »
Ad Widget

சட்டத்தரணி கமலரூபனின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

சுயேச்சைக் குழு 2 இல் போட்டியிடும் ஈ. எஸ். பி. நாகரத்தினம் கமலரூபனின் ஐந்து அம்சங்களை உள்ளடக்கிய தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் உள்ள காரைநகர், வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயம், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில்,... Read more »

லொஹான் ரத்வத்தே பெயரில்: மற்றுமொரு வாகனம் கண்டுபிடிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே பயன்படுத்தியதாக கூறப்படும் போலியான இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்ட சுமார் நான்கு கோடி ரூபாய் பெறுமதியான மிட்ஷூபிஷி வகையிலான ஜீப் வண்டி ஒன்றை தெல்தெணிய பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 31ஆம் திகதி திகண ஐ.சீ.சீ குடியிருப்புத் தொகுதியில் காணப்படும் வீடொன்றில்... Read more »

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தபுதிய சட்டத்திருத்தங்கள்

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தப் பின்னர் முதல் கட்டமாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கான சட்டங்களை வலுப்படுத்துவது குறித்து தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. தேசிய பாதுகாப்புக்காக தற்போது பயன்படுத்தப்படும் பிரதானச் சட்டமாக பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளது. இந்தச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை... Read more »

வடமராட்சி இரட்டைக் கொலை : மூன்று சந்தேகநபர்கள் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி, கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன் மனைவி இருவரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த கணவனும், மனைவியும் கொங்கிறீட் கற்களால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டிருந்த சம்பவம்... Read more »

சர்வதேச நாணய நிதியத்தின் குழு விரைவில் இலங்கை வருகிறது

”சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வைப் பற்றி கலந்துரையாடல்களை நடத்த சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது.” இவ்வாறு சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா... Read more »

வெற்றுக் கடவுச்சீட்டுக்கள் 50,000 தற்போது நிணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன

கடவுச்சீட்டு கொள்வனவுக்காக டென்டர் வழங்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் ‘P’ வகையின் கீழான வெற்றுக் கடவுச்சீட்டுக்கள் 50,000 தற்போது நிணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன், இந்தத் தொகைக்கு மேலதிகமாக நவம்பர் மாத இறுதியில்... Read more »

காதலியின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த காதலன் கைது!

இரத்தினபுரி பகுதியில் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகக்கூறி காதலியிடம் பணம் பறித்த காதலனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரியில் 11 மாதங்களுக்கு முன்னர் தற்செயலாக சந்தித்த நுவரெலியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞனுடன் உறவுகொண்ட வேவெல்லத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண்ணே... Read more »

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில் இடியுடன் கூடிய மழையும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய... Read more »