கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் வாழும் இந்து மக்களை பிளவுபடுத்துவதாக இந்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு விமர்சனமொன்றை முன்வைத்துள்ளார். கனடா ஒன்ராறியோவின் அமைந்துள்ள இந்துக்கோவில் ஒன்றின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் அங்கு வன்முறை வெடித்தது. குறித்த தாக்குதலுக்கு கண்டனம்... Read more »
பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையனாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வேட்டையன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ரஜினி குறித்து... Read more »
சர்வதேச நாடுகளில் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது. Henley Passport Index குறியீட்டின்படி, சிங்கப்பூரின் கடவுச்சீட்டு உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக பெயரிடப்பட்டுள்ளது. இதன் ஊடாக சிங்கப்பூர் குடிமக்களுக்கு 195 நாடுகளுக்கு விசா இல்லாது பயணிக்க முடியும். பிரான்ஸ், ஜெர்மனி,... Read more »
முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பிரேமரத்னவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட 04 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. பெண் ஒருவருக்கு வேலை வழங்குவதற்காக 50,000 ரூபா லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பிரதியமைச்சர் குற்றவாளியாக காணப்பட்டார். குறித்த தண்டனையிலிருந்து... Read more »
அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது ஆரம்பமாகியுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஜனநாயகக் கட்சி சாா்பிலும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சி சாா்பிலும் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை... Read more »
கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையின் தலைமை சிறைக் காவலர் மற்றும் களஞ்சியசாலையில் கடமையாற்றிய காவலர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆயுள் தண்டனை கைதி ஒருவருக்கு கையடக்கத் தொலைபேசி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் இருவரும் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர்... Read more »
பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நியமனம் – ஜனாதிபதியின் செயற்பாடு தொழில் சார் மக்களை வேதனையடையச் செய்துள்ளது – ஈ. பி. டி. பியின் ஊடகப் பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக ஊழல் மோசடி நிறைந்த... Read more »
மகளுக்கு குழந்தை பிறக்கவில்லையா சம்மந்தன் – சுமந்திரன் தான் காரணம், “நல்ல காலம் மகளுக்கு குழந்தை பிறந்ததுக்கு சம்மந்தன் – சுமந்திரன் தான் காரணம்” என்று சொல்லாமல் விட்டுட்டாங்கள். தேர்தல் பிரசார மேடைகளில் எனது பெயரைத் தவிர்த்து முடிந்தால் ஏனைய கட்சிகள் உங்களது தேர்தல்... Read more »
01. இலங்கை அரசியலமைப்பில் சைவ சமயத்துக்கு முன்னுரிமை விதி சேர்க்க. 02. மதமாற்றத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றுக. 03. பசு வதைத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றுக. 04. இலங்கைத் தீவு முழுவதும் ஒரே குடியியல், குற்றவியல் சட்டங்களை அரசியலமைப்பு விதியாக்குக. 05.... Read more »
சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கொடிமரத்தை சுற்றி தீட்சிதர்கள் தடுப்புகளை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அறநிலையத்துறை அதிகாரிகள் கொடிமரத்தை நெருங்கவிடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற பெற்ற நடராஜர் கோயில் வளாகத்துக்குள் நடராஜர் சன்னதி அருகே... Read more »