வரலாற்றில் முதல் முறையாக சவூதி அரேபியாவின் பாலைவனத்தில் பனிப்பொழிவு

சவூதி அரேபியாவின் அல்-ஜவ்ஃப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் மழைப்பொழிவு பதிவான வரலாற்றில் முதல் முறையாக பதிவாகியுள்ளது பனிப்பொழிவு பாலைவன நிலப்பரப்பு வெள்ளை நிறத்தில் போர்வையாக இருந்தது. அல்-ஜவ்ஃப் பகுதியில் ஆலங்கட்டி மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. சகாக்கா நகரம் மற்றும் துமத்... Read more »

கடும் மழையினால் பல பிரதேசங்களுக்கு வெள்ளம் – பதுளையில் மண்சரிவு.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பதுலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை, ஹாலிஎல – வெலிமடை வீதியில் 100 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு... Read more »
Ad Widget

பொதுத்தேர்தலின் போது பாதுகாப்புக்காக காவல்துறையினரின் திட்டம்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக தேர்தல் கடமைகளுக்காக 63,145 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான திரு.நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், பொதுத்தேர்தலுக்காக 3200 விசேட... Read more »

Pan Pacific Masters விளையாட்டு போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற Pan Pacific Masters விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற வீரமங்கை MKP யின் மகளிர் அணி செயலாளர், QFM தமிழ் தொகுப்பாளினி RJ கவிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Read more »

பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் ஷகீபின் வங்கிக் கணக்குகள் பறிமுதல்

பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் ஷகீப் அல் ஹசனின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் அந்நாட்டு நிதிப் புலனாய்வுப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது. பங்குச் சந்தையை கையாள்வது மற்றும் நிதி முறைகேடு தொடர்பான விசாரணையின் ஓர் அங்கமாக ஷகீப், அவரது மனைவி உம்மி அஹமது ஷிஷிர்... Read more »

மன்னாரில் 80,லட்சம் மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது.

மன்னார் இராணுவப்  புலனாய்வுப் பிரிவினர் மற்றும் திருகோணமலைப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளும் இணைந்து மன்னார் நகரில் மேற்கொண்ட சோதனையில், கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர்   கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று  (08.11) இரவு ,7 மணியளவில் கைது செய்யப்... Read more »

மக்கள் மத்தியில் எமது செல்வாக்கு அதிகரித்துச் செல்கிறது – சோமநாதன் பிரசாத்

மக்கள்  மத்தியில்  எமது  செல்வாக்கு அதிகரித்துச்  செல்கிறது,  எமக்கான ஆசணம்  உறுதி செய்யப்பட்டுள்ளதென, தமிழ்த்  தேசிய  மக்கள் முன்னணியின்  வன்னி  மாவட்ட வேட்பாளரும்  பிரபல  வர்த்தகருமான  சோமநாதன்  பிரசாத் தெரிவித்தார். இன்றைய  தினம் (08.11), வெள்ளிக் கிழமை  பிற்பகல்  2 மணியளவில் மன்னார்  ... Read more »

எந்த அரசு அமைந்தாலும் இணைந்து பணியாற்றுவேன் – அங்கஜன் தெரிவிப்பு 

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் என்னிடம் முன்வைத்த கோரிக்கை தனிக்கட்சியில் வாருங்கள் இன்னும் அதிகமாக ஆதரிக்கிறோம் என்பது. அதற்கிணங்க இம்முறை ஜனநாயக தேசிய கூட்டணி என்ற கட்சியில் வந்துள்ளேன். அத்தோடு மக்களுக்காக பல வேலைத்திட்டங்களை அனைத்து கிராமங்களிலும் செய்துவிட்டு வந்திருக்கிறேன்- இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற... Read more »

இனவாதத்தை கையில் எடுத்து உண்மை முகத்தை வெளிக்காட்டிய அநுர – சபா குகதாஸ் சாடல்

இனவாதத்தை கையில் எடுத்து உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளார் அநுரகுமார திஸநாயக்க என்று வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் சாடியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தென்னிலங்கையில் முத்தரப்புப் போட்டியில் பெரும்பான்மை இல்லாமல் ஜனாதிபதி கதிரையை கைப்பற்றிய அநுரகுமார பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பெரும்பான்மையை கைப்பற்ற... Read more »

ஈ. பி. டி. பி. மக்கள் நலனில் இருந்தே என்றும் செயற்பட்டு வருகின்றது – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

நான் உசுப்பேற்றல்களால் ஆயுதப் போராளியாகவோ, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கோ வந்தவன் அல்ல. தமிழ் மக்கள் மீதிருந்த உணர்வுகளால் வந்தவன். நான் மக்கள் நலனில் இருந்தே என்றும் செயற்பட்டு வருகின்றேன். மக்கள் மீதான எனக்குள்ள உணர்வுகளே இன்றுவரை நாடாளுமன்றில் என்னை பிரதிநிதியாக்கவும் வைத்திருக்கின்றது. இம்முறையும் மக்கள் என்னை... Read more »